← Back

Mangani Semmangani Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Maangani semmaangani Mogini ennodu nee Paadu nee suraangani naanoru oorvasi Naalellaam nee rasi….vaa…. Female : Maangani semmaangani Mogini ennodu nee Paadu nee suraangani naanoru oorvasi Naalellaam nee rasi….vaa…. Female : Kadhal kaatchiyil nee kannanallavaa Raaja leelaiyil nee mannannallavaa Paavai aayiram un manjam kandathu Pothavillaiyae un nenjam kandathu Female : Indrodu theernthathu unnaasaithaan Ammaadi verenna ennaasaithaan Female : Maangani semmaangani Mogini ennodu nee Paadu nee suraangani naanoru oorvasi Naalellaam nee rasi….vaa…. Female : Sorkkaththai nee paarththa naalithu Unnai anguthaan naan saerkkum naalithu Vandai thediyae poo vantha naalithu Enthan vaazhvilae orr nalla naalithu Female : Thanneerai saernthathu senthaamarai Kanneeril vaazhnthathu innaal varai Panneerilae ennodu Vidiya vidiya kulikka vaa Female : Maangani semmaangani Mogini ennodu nee Paadu nee suraangani naanoru oorvasi Naalellaam nee rasi….vaa….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : மாங்கனி செம்மாங்கனி மோகினி என்னோடு நீ பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி நாளெல்லாம் நீ ரசி…..வா…….. பெண் : மாங்கனி செம்மாங்கனி மோகினி என்னோடு நீ பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி நாளெல்லாம் நீ ரசி…..வா…….. பெண் : காதல் காட்சியில் நீ கண்ணனல்லவா ராஜ லீலையில் நீ மன்னனல்லவா பாவை ஆயிரம் உன் மஞ்சம் கண்டது போதவில்லையே உன் நெஞ்சம் கண்டது பெண் : இன்றோடு தீர்ந்தது உன்னாசைதான் அம்மாடி வேறென்ன என்னாசைதான்….. பெண் : மாங்கனி செம்மாங்கனி மோகினி என்னோடு நீ பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி நாளெல்லாம் நீ ரசி…..வா……..ஆஹ்…ஹாஹ்… பெண் : சொர்க்கத்தை நீ பார்த்த நாளிது உன்னை அங்குதான் நான் சேர்க்கும் நாளிது வண்டை தேடியே பூ வந்த நாளிது எந்தன் வாழ்விலே ஓர் நல்ல நாளிது பெண் : தண்ணீரை சேர்ந்தது செந்தாமரை கண்ணீரில் வாழ்ந்தது இந்நாள் வரை பன்னீரிலே என்னோடு விடிய விடிய குளிக்க வா….. பெண் : மாங்கனி செம்மாங்கனி மோகினி என்னோடு நீ பாடு நீ சுராங்கனி நானொரு ஊர்வசி நாளெல்லாம் நீ ரசி…..வா……..