← Back

Raja Mohini Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Raaja mohini suga raaga dhaevi nee Raaja mohini suga raaga dhaevi nee Madhu thaen kudangal Idaiyil sumandhu pogum Raaja mohini suga raaga dhaevi nee Female : Kaadhal endrum oivadhillai Kavidhai sonnadhu Male : Kaadhal kannil thookkam illai Kavinjar sonnadhu Female : Iru kannil un perai Ezhudhi paarkkiren Male : Urangaamal irundhaalum Kanavu kaangiren Female : Endha naalum endhan jeevan Male : Endha naalum endhan jeevan Both : Neeyae… Female : Raaga raajanae nee endhan jeevanae Idhayam thudikkum isaiyil surudhi serkkum Raaga raajanae nee endhan jeevanae Male : Naanam kondu pogum penmai Ennai meeri pogumaa Female : Vegamaaga pogum megam Vaanam thaandi pogumaa Male : Madi meedhu thalai vaithu Mayanga pogiren Female : Vizhiyodu imai vaithu Uranga pogiren Male : Unnai alli konda pinbu Female : Ennai alli thandha pinbu Both : Pirivaedhu… Male : Raaja mohini suga raaga dhaevi nee Raaja mohini suga raaga dhaevi nee Female : Idhayam thudikkum isaiyil Surudhi serkkum raaga raajanae Male : Suga raaga dhaevi nee…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராஜ மோகினி சுக ராக தேவி நீ ராஜ மோகினி சுக ராக தேவி நீ மதுத் தேன் குடங்கள் இடை மேல் சுமந்து போகும் ராஜ மோகினி சுக ராக தேவி நீ பெண் : காதல் என்றும் ஓய்வதில்லை கவிதை சொன்னது ஆண் : காதல் கண்ணில் தூக்கம் இல்லை கவிஞர் சொன்னது பெண் : இரு கண்ணில் உன் பேரை எழுதிப் பார்க்கிறேன் ஆண் : உறங்காமல் இருந்தாலும் கனவு காண்கிறேன் பெண் : எந்த நாளும் எந்தன் ஜீவன் ஆண் : எந்த நாளும் எந்தன் ஜீவன் இருவர் : நீயே… பெண் : ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே இதயம் துடிக்கும் இசையில் சுருதி சேர்க்கும் ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே ஆண் : நாணம் கொண்டு போகும் பெண்மை என்னை மீறிப் போகுமா பெண் : வேகமாக போகும் மேகம் வானம் தாண்டிப் போகுமா ஆண் : மடி மீது தலை வைத்து மயங்கப் போகிறேன் பெண் : விழியோடு இமை வைத்து உறங்கப் போகிறேன் ஆண் : உன்னை அள்ளி கொண்ட பின்பு பெண் : என்னை அள்ளி தந்த பின்பு இருவர் : பிரிவேது… ஆண் : ராஜ மோகினி சுக ராக தேவி நீ ராஜ மோகினி சுக ராக தேவி நீ பெண் : இதயம் துடிக்கும் இசையில் சுருதி சேர்க்கும் ராக ராஜனே ஆண் : சுக ராக தேவி நீ…