← Back

Sithiramaasam Veyyila Song Lyrics

Singer : Mahalingam Music by : D. Imman Male : Sithiramaasam veiyila un paarvai Ennai suttu erichi kolluthadi aala Margazhi maatham kulira ippo aava Ennai marbodu serthu anaichi serva Male : Aththa maga rathiyae Un azhagula naan alaiyiren Oththa solla ketka Naan niththam suththi kolaiyiren Male : Aththa maga rathiyae Un azhagula naan alaiyiren Oththa solla ketka Naan niththam suththi kolaiyiren Male : Yelelo yelo yele yelelo En meethu unthan paarvai padatho Yelelo yelo yele yelelo En meethu unthan paarvai padatho Sithiramaasam adi sithirimaasam Male : Sithiramaasam veiyila un paarvai Ennai suttu erichi kolluthadi aala Margazhi maatham kulira ippo aava Ennai marbodu serthu anaichi serva Male : Aththa maga rathiyae Un azhagula naan alaiyiren Oththa solla ketka Naan niththam suththi kolaiyiren Male : Aththa maga rathiyae Un azhagula naan alaiyiren Oththa solla ketka Naan niththam suththi kolaiyiren Male : Yelelo yelo yele yelelo En meethu unthan paarvai padatho Yelelo yelo yele yelelo En meethu unthan paarvai padatho…oo
பாடகர் : மகாலிங்கம் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : சித்திரை மாசம் வெயிலா உன் பார்வை என்னை சுட்டு எரிச்சி கொல்லுதடி ஆள மார்கழி மாதம் குளிரா இப்போ ஆவ என்னை மார்போடு சேர்த்து அணைச்சு சேர்வ ஆண் : அத்த மக ரதியே உன் அழகுல நான் அலையிறேன் ஒத்த சொல்ல கேட்க நான் நித்தம் சுத்தி கொலையிறேன் ஆண் : அத்த மக ரதியே உன் அழகுல நான் அலையிறேன் ஒத்த சொல்ல கேட்க நான் நித்தம் சுத்தி கொலையிறேன் ஆண் : ஏலேலோ ஏலோ ஏலே ஏலேலோ என் மீது உந்தன் பார்வை படாதோ ஏலேலோ ஏலோ ஏலே ஏலேலோ என் மீது உந்தன் பார்வை படாதோ சித்திரை மாசம் அடி சித்திரை மாசம் ஆண் : சித்திரை மாசம் வெயிலா உன் பார்வை என்னை சுட்டு எரிச்சி கொல்லுதடி ஆள மார்கழி மாதம் குளிரா இப்போ ஆவ என்னை மார்போடு சேர்த்து அணைச்சு சேர்வ ஆண் : அத்த மக ரதியே உன் அழகுல நான் அலையிறேன் ஒத்த சொல்ல கேட்க நான் நித்தம் சுத்தி கொலையிறேன் ஆண் : அத்த மக ரதியே உன் அழகுல நான் அலையிறேன் ஒத்த சொல்ல கேட்க நான் நித்தம் சுத்தி கொலையிறேன் ஆண் : ஏலேலோ ஏலோ ஏலே ஏலேலோ என் மீது உந்தன் பார்வை படாதோ ஏலேலோ ஏலோ ஏலே ஏலேலோ என் மீது உந்தன் பார்வை படாதோ…