← Back

Ramanin Naayagi Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : ………………. Male : …………… Female : …………… Male : Ramanin naayagi kambanin kaaviyam Ramanin naayagi kambanin kaaviyam Poomagal vannamo ravi varama oviyam Poomagal vannamo ravi varama oviyam Female : Pon maanai theda sollum Thalaivi alla naan Potta kottai thaandi sellum Manaivi alla naan…. Female : Pon maanai theda sollum Thalaivi alla naan Potta kottai thaandi sellum Manaivi alla naan…. Engu nee angu naan edhilumae pangu naan Vaazhvilum thaazhvilum paadhi nee paathi naan Female : Sri ramanin naayagi kambanin kaaviyam Naayagan kannilae aayiram naadagam Ramanin naayagi kambanin kaaviyam Male : Villaaga nee irukka naan valaikkavo Nenjodu aasai ennum kanai thodukkavo Villaaga nee irukka naan valaikkavo Nenjodu aasai ennum kanai thodukkavo Male : Mangai un kaigali maalaigal allavo Mai idum kangalo dheepamaai sollavo Male : Ramanin naayagi kambanin kaaviyam Female : Theeyilitta pothum thangam thangamallavo Devanukku sontham intha angamallavo Male : Vaazhmeegi paattil sonna penmaiyallavaa Vaithegi poovai minjum menmaiyallavaa Female : Karpilum porppilum Seedhaipol pavai naan Male : Anbilum panbilum Andril pol mannan naan Male : Ramanin naayagi kambanin kaaviyam Poomagal vannamo ravi varama oviyam Female : Sri ramanin naayagi kambanin kaaviyam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ……………………. ஆண் : …………………………… பெண் : ……………………. ஆண் : ராமனின் நாயகி கம்பனின் காவியம் ராமனின் நாயகி கம்பனின் காவியம் பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம் பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம் பெண் : பொன் மானை தேட சொல்லும் தலைவி அல்ல நான் போட்ட கோட்டை தாண்டி செல்லும் மனைவி அல்ல நான்…. பெண் : பொன் மானை தேட சொல்லும் தலைவி அல்ல நான் போட்ட கோட்டை தாண்டி செல்லும் மனைவி அல்ல நான்…. எங்கு நீ அங்கு நான் எதிலுமே பங்கு நான் வாழ்விலும் தாழ்விலும் பாதி நீ பாதி நான் பெண் : ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம் நாயகன் கண்ணிலே ஆயிரம் நாடகம் ராமனின் நாயகி கம்பனின் காவியம் ஆண் : வில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ நெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ வில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ நெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ ஆண் : மங்கை உன் கைகளே மாலைகள் அல்லவோ மை இடும் கண்களே தீபமாய் சொல்லவோ ஆண் : ராமனின் நாயகி கம்பனின் காவியம் பெண் : தீயிலிட்ட போதும் தங்கம் தங்கமல்லவோ தேவனுக்கு சொந்தம் இந்த அங்கமல்லவோ ஆண் : வால்மீகி பாட்டில் சொன்ன பெண்மையல்லவா வைதேகி பூவை மிஞ்சும் மென்மையல்லவா பெண் : கற்பிலும் பொற்ப்பிலும் சீதைப்போல் பாவை நான் ஆண் : அன்பிலும் பண்பிலும் அன்றில் போல் மன்னன் நான் ஆண் : ராமனின் நாயகி கம்பனின் காவியம் பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம் பெண் : ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்