← Back

Kangalukkenna Kaval Song Lyrics

Kangalukkenna Kaval Song Lyrics is a track from Nil Kavani Kaathali Tamil Film– 1969, Starring Jai Sankar, C. K. Nagesh, M. N. Nambiyar, Major Sundararajan, Senthamarai, Bharathi, Jayanthi, Vijayalalitha, V. R. Thilagam. This song was sung by L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali. Singer : L. R. Eswari Music Director : M. S. Vishwanathan Lyricist : Vaali Chorus : Hooo ooo Female : Kangalukkenna kaaval illaiyoo Pengalukkukkenna aaval illaiyoo Kangalukkenna kaaval illaiyoo Pengalukkukkenna aaval illaiyoo Chorus : ……………………… Female : Kangalukkenna kaaval illaiyoo Pengalukkukkenna aaval illaiyoo Kangalukkenna kaaval illaiyoo Pengalukkukkenna aaval illaiyoo Chorus : ……………………….. Female : Malaraaga maaravoo manadhodu paesavoo Malaraaga maaravoo manadhodu paesavoo Kulir neer alai pol un maarbilae vandhu Saaindhadhum paaindhadhum yaaroo Kulir neer alai pol un maarbilae vandhu Saaindhadhum paaindhadhum yaaroo Vanna poocharam pol oru mugamoo Kaiyil vaangavum thaangavum sugamoo Chorus : ……………………….. Female : Mazhai megam koondhaloo silai meani oonjaloo Mazhai megam koondhaloo silai meani oonjaloo Madi mael oru naal pennaasaiyinaal Indru aadidum aadavan neeyoo Madi mael oru naal pennaasaiyinaal Indru aadidum aadavan neeyoo Undhan thottathil naan oru kuyiloo Illai tholgalil thaaviya kiliyoo Chorus : ……………………….. Female : Kangalukkenna kaaval illaiyoo Pengalukkukkenna aaval illaiyoo
பாடகி : எல். ஆர் . ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி குழு : ஹோ ஓ …… பெண் : கண்களுக்கென்ன காவல் இல்லையோ பெண்களுக்கென்ன ஆவல் இல்லையோ கண்களுக்கென்ன காவல் இல்லையோ பெண்களுக்கென்ன ஆவல் இல்லையோ குழு : ………….. பெண் : கண்களுக்கென்ன காவல் இல்லையோ பெண்களுக்கென்ன ஆவல் இல்லையோ கண்களுக்கென்ன காவல் இல்லையோ பெண்களுக்கென்ன ஆவல் இல்லையோ குழு : ………….. பெண் : மலராக மாறவோ மனதோடு பேசவோ மலராக மாறவோ மனதோடு பேசவோ குளிர் நீரலைப் போல் உன் மார்பிலே வந்து சாய்ந்ததும் பாய்ந்ததும் யாரோ குளிர் நீரலைப் போல் உன் மார்பிலே வந்து சாய்ந்ததும் பாய்ந்ததும் யாரோ வண்ணப் பூச்சரம் போலொரு முகமோ கையில் வாங்கவும் தாங்கவும் சுகமோ குழு : .…………. பெண் : மழை மேகம் கூந்தலோ சிலை மேனி ஊஞ்சலோ மழை மேகம் கூந்தலோ சிலை மேனி ஊஞ்சலோ மடிமேல் ஒருநாள் பெண்ணாசையினால் இன்று ஆடிடும் ஆடவன் நீயோ மடிமேல் ஒருநாள் பெண்ணாசையினால் இன்று ஆடிடும் ஆடவன் நீயோ உந்தன் தோட்டத்தில் நானொரு குயிலோ இல்லை தோள்களில் தாவியக் கிளியோ.. குழு : ………….. பெண் : கண்களுக்கென்ன காவல் இல்லையோ பெண்களுக்கென்ன ஆவல் இல்லையோ