← Back

Paechae Song Lyrics

Singer : Nincy Vincent Music by : Alan Menken Female : Sattangalai Kallil vetti vaithaal Nooru aandaai maaraathu Vedikkai paar pennae Endru sonnaal En vaazhkkaiyo ketkkaadhu… Female : Sollae…ennaaven nee illaamal Orr nodiyilae Edhan boomiyae keezh melaai…. Female : Kal ondraai naanaa… Sol indri naan povenaa…. Ull kobam konden thaanaa Naavindri aavenooo Sol pechae…pechae…. Female : Thirakkaamal uraikkaamal Ponaal ooo azhindhandroo poven Naavindri aaveno …sol pechae Female : Kaal illaamal ennai sei Vinnodu yerum paravai naan Ival siragai murikkaadhae Avv vaanmel poga thaanae naan Ivai ellaam meidhaanaa…oomai naanaa.. Female : Naan uyir illaamal Saambal andro aavenn…. Naavindri aavenooo Sol pechae…pechae…. Female : Naan ketppen Varugindra saavai ketppen Oru vaarthai solla paarppen Naavindri aavenooo sol pechae.. Naavindri aavenooo Sol pechae…pechae…
பாடகி : நின்சி வின்சென்ட் இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன் பெண் : சட்டங்களை கல்லில் வெட்டி வைத்தால் நூறு ஆண்டை மாறாது வேடிக்கை பார் பெண்ணே என்று சொன்னால் என் வாழ்க்கையோ கேட்காது…. பெண் : சொல்லே…. என்னாவேன் நீ இல்லாமல் ஓர் நொடியிலே எந்தன் பூமியே கீழ்மேலாய்…. பெண் : கல் ஒன்றாய் நானா….. சொல் இன்றி நான் போவேனா…. உள் கோபம் கொண்டேன் தானா நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே…..பேச்சே பெண் : திறக்காமல் உரைக்காமல் போனால் ஓ அழிந்தன்றோ போவேன் நாவின்றி ஆவேனோ…..சொல் பேச்சே பெண் : காலில்லாமல் என்னைச் செய் விண்ணோடு ஏறும் பறவை நான் இவள் சிறகை முறிக்காதே அவ் வான்மேல் போகத் தானே நான் இவை எல்லாம் மெய்தானா….ஊமை நானா பெண் : நான் உயிரில்லாமல் சாம்பல் அன்றோ ஆவேன்…. நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே…..பேச்சே பெண் : நான் கேட்பேன் வருகின்ற சாவைக் கேட்பேன் ஒரு வார்த்தை சொல்லப் பார்ப்பேன் நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே….பேச்சே……