← Back

Uyarthavargal Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : Uyarndhavargal ullathinaalum Kallamillaadha pillaigal Kannaal pesum pillaigal Hoo paavangal illai deivangal Male : Uyarndhavargal ullathinaalum Kallamillaadha pillaigal Kannaal pesum pillaigal Hoo paavangal illai deivangal Male : {Angu ondru solvaar Ingondru solvaar Avan thantha vaayaal Soothaadi velvaar} (2) Uraikkindra vaarthai poi aavadhundoo Oomaigal bhasai deivathain ullam Oomaigal bhasai deivathain ullam Male : Uyarndhavargal ullathinaalum Kallamillaadha pillaigal Kannaal pesum pillaigal Hoo paavangal illai deivangal Male : Aasaigal undu aanandham undu Azhagaana pillai avar kaanbadhundu Paravaigal ellam uravaadum bothu Bhaasaigal illai thuyarangal illai Mounathinaalae kaalathai ootti Manam ondrai thaanae manidhanin aasthi Male : Uyarndhavargal ….ullathinaalum Kallamillaadha pillaigal Kannaal pesum pillaigal Hoo paavangal illai deivangal
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும் கள்ளமில்லாத பிள்ளைகள் கண்ணால் பேசும் பிள்ளைகள் ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள் ஆண் : உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும் கள்ளமில்லாத பிள்ளைகள் கண்ணால் பேசும் பிள்ளைகள் ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள் ஆண் : {அங்கு ஒன்று சொல்வார் இங்கொன்று சொல்வார் அவன் தந்த வாயால் சூதாடி வெல்வார்} (2) உறைகின்ற வார்த்தை பொய் ஆவதுண்டோ ஊமைகள் பாசை தெய்வத்தின் உள்ளம் ஊமைகள் பாசை தெய்வத்தின் உள்ளம் ஆண் : உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும் கள்ளமில்லாத பிள்ளைகள் கண்ணால் பேசும் பிள்ளைகள் ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள் ஆண் : ஆசைகள் உண்டு ஆனந்தம் உண்டு அழகான பிள்ளை அவர் காண்பதுண்டு பறவைகள் எல்லாம் உறவாடும்போது பாசைகள் இல்லை துயரங்கள் இல்லை மௌனத்தினாலே காலத்தை ஊட்டி மனம் ஒன்றைதானே மனிதனின் ஆஸ்த்தி ஆண் : உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும் கள்ளமில்லாத பிள்ளைகள் கண்ணால் பேசும் பிள்ளைகள் ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள்