← Back

En Rajave Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Kalyani Menon Music by : Gangai Amaran Female : Ye raajavae hmm mmm Un raajathi hmm mmm Ye raajavae un raajathi Methayitta thathai allavo Female : Chinna vizhi jaadai Minna minna Sonnathoru seidhi enna enna Muthu navarathinangal Punnagayil jolikkum Female : Ye raajavae un raajathi Methayitta thathai allavo Female : Paadum kuyila Panjavarna kiliya Jodi serthaal enna Aadum rathathai Achadicha padatha Kooda sertha enna Whistling : ………………………….. Male : Hei raadha ….. Vaa nee thaan Hei raadha vaa nee thaan Poovai neeyum poo pol sirikka Maalayila vantha mayakkam Kaalai varai ingu irukkum Ha ha Female : Ye raajavae Male : En radhavae Female : Naan vanthenae Male : Thaa senthaenae Female : Konji vara Panjam ennavo…oo….oo Male : Chinna vizhi jaada Minna minna Female : Ha ha Sonnathoru seidhi enna enna Male : Hei hei hei Muthu navarathinangal Punnagayil jolikkum Female : Ye raajavae Male : Ye radhavae Female : Konji vara Panjam ennavo…oo… Male : Neeyum irukka Innoruthi edhukku Unnai pol aaguma…aa… Aasai irukka Andharangam irukka Yaaru kandaaramma Female : Vaa konju Hei naan pinju Vaa konju naan pinju Kodai kaalam maalai neram Maeni idhu rumba kodhikum Nee anaicha konjam inikkum Male : Aaa…haaa…aaa… Ye raadhavae Female : En raajavae Male : Naan vanthenae Female : Thaa senthaenae Male : Methai itta thathai allavo Female : Chinna vizhi jaada Minna minna Male : Thara ra ra Sonnathoru seidhi enna enna Female : Ho ho Muthu navarathinangal Punnagayil jolikkum Male : Ye radhavae Female : Un raajathi Male : Methai itta thathai allavo haan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கல்யாணி மேனன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஏ ராஜாவே ஹ்ம்ம் ஹ்ம்ம் உன் ராஜாத்தி ஹ்ம்ம் ஹ்ம்ம் ஏ ராஜாவே உன் ராஜாத்தி மெத்தையிட்ட தத்தை அல்லவோ பெண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன சொன்னதொரு செய்தி என்ன என்ன முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும் பெண் : ஏ ராஜாவே உன் ராஜாத்தி மெத்தையிட்ட தத்தை அல்லவோ பெண் : பாடும் குயில பஞ்சவர்ண கிளிய ஜோடி சேர்த்தால் என்ன ஆடும் ரதத்தை அச்சடிச்ச படத்த கூட சேர்த்தா என்ன விசில் : ………………… ஆண் : ஹேய் ராதா………… வா நீ தான் ஹேய் ராதா வா நீ தான் பூவை நீயும் பூ போல் சிரிக்க மாலையில வந்த மயக்கம் காலை வரை இங்கு இருக்கும் ஹா ஹா பெண் : ஏ ராஜாவே ஆண் : என் ராதாவே பெண் : நான் வந்தேனே ஆண் : தா செந்தேனே பெண் : கொஞ்சி வர பஞ்சம் என்னவோ….ஓ…ஓ ஆண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன பெண் : ஹா ஹா சொன்னதொரு செய்தி என்ன என்ன ஆண் : ஹேய் ஹேய் ஹேய் முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும் பெண் : ஏ ராஜாவே ஆண் : என் ராதாவே பெண் : கொஞ்சி வர பஞ்சம் என்னவோ….ஓ… ஆண் : நீயும் இருக்க இன்னொருத்தி எதுக்கு உன்னை போல் ஆகுமா…ஆ… ஆசை இருக்க அந்தரங்கம் இருக்க யாரு கண்டாரம்மா பெண் : வா கொஞ்சு ஹேய் நான் பிஞ்சு வா கொஞ்சு நான் பிஞ்சு கோடை காலம் மாலை நேரம் மேனி இது ரொம்ப கொதிக்கும் நீ அணைச்சா கொஞ்சம் இனிக்கும் ஆண் : ஆஅ…ஹா…ஆஅ…. ஏ ராதாவே பெண் : என் ராஜாவே ஆண் : நான் வந்தேனே பெண் : தா செந்தேனே ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ பெண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன ஆண் : தர ர ர சொன்னதொரு செய்தி என்ன என்ன பெண் : ஹோ ஹோ முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும் ஆண் : ஏ ராதாவே பெண் : உன் ராஜாத்தி ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ ஹான்