← Back

Vanakkam Vanakkam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Poonguyilan Male : Vanakkam vanakkam Pudhumai kavithai rasikkalaam Naan kan imaikkum kaalaththirkul Kai nodikkum neraththirkul Padal oru kodi solluvaen En paattil intha nattai velluvaen… Male : Vanakkam vanakkam Pudhumai kavithai rasikkalaam Naan kan imaikkum kaalaththirkul Kai nodikkum neraththirkul Padal oru kodi solluvaen En paattil intha nattai velluvaen… Male : Ulaga arangilae medaiyittu Periya manithanpol vedamittu Nadikkum koottam aadum aattam Iniyum sollaathingae Sila naalaagum gunam theeyaagum Andru nee engae ada vaa ingae Male : Vanakkam vanakkam Pudhumai kavithai rasikkalaam Naan kan imaikkum kaalaththirkul Kai nodikkum neraththirkul Padal oru kodi solluvaen En paattil intha nattai velluvaen… Male : Uzhaikkum karangalai katti vaippaar Urimai porulgalai thatti selvaar Udhattil dharmam manaththil maramam Enna niyaayangalo Ini paarppomae pdhi ketpomae Ingu vaarungal ondru serungal Male : Vanakkam vanakkam Male : Iravil sudhanthiram vaangi kondom Pagalil anaivarum thoongi vittom Urangum neram thirudar koottam Ulagai aatkkondathu Intha thookkangal mana yaekkangal Ini maarattum oli kaanattum Male : Vanakkam vanakkam Pudhumai kavithai rasikkalaam Naan kan imaikkum kaalaththirkul Kai nodikkum neraththirkul Padal oru kodi solluvaen En paattil intha nattai velluvaen… Male : ………………
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூங்குயிலன் ஆண் : வணக்கம் வணக்கம் புதுமை கவிதை ரசிக்கலாம் நான் கண் இமைக்கும் காலத்திற்குள் கை நொடிக்கும் நேரத்திற்குள் பாடல் ஒரு கோடி சொல்லுவேன் என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்….. ஆண் : வணக்கம் வணக்கம் புதுமை கவிதை ரசிக்கலாம் நான் கண் இமைக்கும் காலத்திற்குள் கை நொடிக்கும் நேரத்திற்குள் பாடல் ஒரு கோடி சொல்லுவேன் என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்….. ஆண் : உலக அரங்கிலே மேடையிட்டு பெரிய மனிதன்போல் வேடமிட்டு நடிக்கும் கூட்டம் ஆடும் ஆட்டம் இனியும் செல்லாதிங்கே சில நாளாகும் குணம் தீயாகும் அன்று நீ எங்கே அட வா இங்கே…. ஆண் : வணக்கம் வணக்கம் புதுமை கவிதை ரசிக்கலாம் நான் கண் இமைக்கும் காலத்திற்குள் கை நொடிக்கும் நேரத்திற்குள் பாடல் ஒரு கோடி சொல்லுவேன் என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்….. ஆண் : உழைக்கும் கரங்களை கட்டி வைப்பார் உரிமை பொருள்களை தட்டி செல்வார் உதட்டில் தர்மம் மனத்தில் மர்மம் என்ன நியாயங்களோ இனி பார்ப்போமே பதில் கேட்போமே இங்கு வாருங்கள் ஒன்று சேருங்கள்….. ஆண் : வணக்கம் வணக்கம்….. ஆண் : இரவில் சுதந்திரம் வாங்கி கொண்டோம் பகலில் அனைவரும் தூங்கி விட்டோம் உறங்கும் நேரம் திருடர் கூட்டம் உலகை ஆட்கொண்டது இந்த தூக்கங்கள் மன ஏக்கங்கள் இனி மாறட்டும் ஒளி காணட்டும்…… ஆண் : வணக்கம் வணக்கம் புதுமை கவிதை ரசிக்கலாம் நான் கண் இமைக்கும் காலத்திற்குள் கை நொடிக்கும் நேரத்திற்குள் பாடல் ஒரு கோடி சொல்லுவேன் என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்….. ஆண் : ……………………..