← Back

Cycle Gap Song Lyrics

Singer : Shakthisree Gopalan Music by : Shakthisree Gopalan Female : Cycle gap-ula En idhayatha thiruda paathaanae Oh oh… Oh oh oh oh… Female : Enakku avana pudikkala Aana yedho nadunthumonnu Hmm…oh oh… Oh oh oh oh.. Female : Paartha FB status complicated Confuse panni koldraanae…eh eh Aana indha idhayam kekkudhu Dil maangae more… Female : My heart goes Thantha naanae Naanae naanae naa…aa Thantha naanae Naanae naanae naa…aa..oh oh Female : Thantha naanae Naanae naanae naa…aa naa Thantha naanae Naanae naanae Naa…nana naa nana naa naa Female : Black and white kannu Unnai paartha color-ah maaruma Female : Hmm venal kaalam kooda Kodaikkaanal maari thonumaa Female : Oh black and white kannu Unnai paartha color-ah maaruthae Venal kaalam kooda Kodaikkaanal maari thonuthae Female : Unkooda friendship day pathala Valentines day mattumae venum Female : Cycle gap-ula En idhayatha thirudi ponaanae Oh oh… Oh oh oh oh… Female : Nu sonnaanae Oh oh… Oh oh oh oh… Female : Paartha FB status complicated Confuse panni koldraanae…eh eh Aana indha idhayam kekkudhu Dil maangae more… Female : My heart goes Thantha naanae Naanae naanae naa…aa Thantha naanae Naanae naanae naa…aa..oh oh Female : Thantha naanae Naanae naanae naa…aa naa Thantha naanae Naanae naanae Naa…nana naa nana naa naa Female : Thantha naanae Naanae naanae naa…aa Thantha naanae Naanae naanae naa…naa.. Female : Thantha naanae Naanae naanae naa…aa Oh oh oh oh Oh oh hmmm
பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : ஷக்திஸ்ரீ கோபாலன் பெண் : சைக்கிள் கேப்புல என் இதயத்த திருட பாத்தானே ஓ ஓ…… ஓ ஓ ஓ ஓ…… பெண் : எனக்கு அவன புடிக்கல ஆனா ஏதோ நடுந்திடுமோ ஹ்ம்ம்……ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…… பெண் : பார்த்த எப் பி ஸ்டேட்டஸ் காம்பிளிகேட்டட் கன்புயூஸ் பண்ணி கொல்றானே…..எ எஹ் ஓஓ…..ஓஓ…. ஆனா இந்த இதயம் கேக்குது தில் மாங்கே மோர்….. பெண் : மை ஹார்ட் கோஸ் தந்தா நானே நானே நானே நா…..ஆ தந்தா நானேநானே நானே நா…..ஆ தந்தா நானே நானே நானே நா…..ஆ…ஓ ஓ பெண் : தந்தா நானே நானே நானே நா…..ஆ…ஓ ஓ நா…..நான நா நான நா நா….. பெண் : ப்ளாக் அண்ட் ஒய்ட் கண்ணு உன்னை பார்த்த கலர்ரா மாறுமா….. பெண் : ஹ்ம்ம் வேனல் காலம் கூட கொடைக்கானல் மாறி தோணுமா….. பெண் : ஹோ….ப்ளாக் அண்ட் ஒய்ட் கண்ணு உன்னை பார்த்த கலர்ரா மாறுதே வேனல் காலம் கூட கொடைக்கானல் மாறி தோணுதே….. பெண் : உன்கூட பிரண்ட்ஷிப் டே பத்தல வேலன்டைன்ஸ் டே மட்டுமே வேணும் பெண் : சைக்கிள் கேப்புல என் இதயத்த திருடிபோனானே ஓ ஓ…… ஓ ஓ ஓ ஓ…… பெண் : ன்னு சொன்னானே ஓ ஓ…… ஓ ஓ ஓ ஓ…… பெண் : பார்த்த எப் பி ஸ்டேட்டஸ் காம்பிளிகேட்டட் கன்புயூஸ் பண்ணி கொல்றானே…..எ எஹ் ஆனா இந்த இதயம் கேக்குது தில் மாங்கே மோர்….. பெண் : தந்தா நானே நானே நானே நா…..ஆ…ஓ ஓ தந்தா நானே நானே நானே நா…..நன நா நன நா நா….. பெண் : தந்தா நானே நானே நானே நா…..ஆ.. தந்தா நானே நானே நானே நா…..நா…. பெண் : தந்தா நானே நானே நானே நா…..ஆ.. ஓ ஓ ஓ ஓ…… ஓ ஓ ஹ்ம்ம்