← Back

Pachchai Kili Paadudhu Song Lyrics

Singer : Jikki Music by : T. Chalapathi Rao and G. Ramanathan Female : Oo….oo….oo…oo…. Oo….oo….oo…oo…. Female : Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu Female : Kallam ariyaathathu romba saadhu Verengum odaathu Un sollaith thallaa…..thu Kallam ariyaathathu romba saadhu Verengum odaathu Un sollaith thallaa…..thu Female : Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu Female : Oo….oo….oo….oo…oo….oo….oo…oo…. Female : Unnai kaanaavittaal uyir vaadum Vanthaal inbam koodum Santhosam kondaa…..dum Unnai kaanaavittaal uyir vaadum Vanthaal inbam koodum Santhosam kondaa…..dum Female : Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu Female : Kadhal kadhai sollavo manam koosum Kannaal adhai pesum Anbaal valai vee….sum Kadhal kadhai sollavo manam koosum Kannaal adhai pesum Anbaal valai vee….sum Female : Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu…..
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் பெண் : ஓ……ஓ……ஓ……ஓ….. ஓ……ஓ……ஓ……ஓ….. பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பெண் : கள்ளம் அறியாதது ரொம்ப சாது வேறெங்கும் ஓடாது உன் சொல்லைத் தள்ளா……..து கள்ளம் அறியாதது ரொம்ப சாது வேறெங்கும் ஓடாது உன் சொல்லைத் தள்ளா……..து பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பெண் : ஓ……ஓ……ஓ……ஓ…..ஓ……ஓ……ஓ……ஓ….. பெண் : உன்னை காணாவிட்டால் உயிர் வாடும் வந்தால் இன்பம் கூடும் சந்தோஷம் கொண்டா……..டும் உன்னை காணாவிட்டால் உயிர் வாடும் வந்தால் இன்பம் கூடும் சந்தோஷம் கொண்டா……..டும் பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பெண் : காதல் கதை சொல்லவோ மனம் கூசும் கண்ணால் அதை பேசும் அன்பால் வலை வீ……..சும் காதல் கதை சொல்லவோ மனம் கூசும் கண்ணால் அதை பேசும் அன்பால் வலை வீ……..சும் பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது