← Back

Amaravathiye Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : G. Ramanathan Male : Amaraavathiyae… en aasai kaniyamudhae… Kamazhum thamizh manamae…ae…ae… Kattazhaghae… nithilamae… ae…ae…ae… Imaiyaadhu enai nokki En uyirai kollai kondu Amaiyaadha min pol agandraayae Aattruveno aattruveno… Male : Andhamaevum aravindha maa malaril Vandha vedhavalliya Andhamaevum aravindha maa malaril Vandha vedhavalliya Kadal thandha ponnin selviyaa Kadal thandha ponnin selviyaa Male : Madhan sindhai vaazhum velliyaa Eendru kanda podhil aiyam kondu pesum Ezhil nindrulaavum killaiyaal Endru kanda podhil aiyam kondu pesum Ezhil nindrulaavum killaiyaal Male : Thunga maevum ila nangaiyaalin Ezhil angam yaavum thangamae Thunga maevum ila nangaiyaalin Ezhil angam yaavum thangamae Mugam pongum chandra bimbamae Mugam pongum chandra bimbamae Male : Sattrum angillai kalangamae Pirai thundu pola Nettri sangu pol kazhuthum Sollum naadha inbamae Pirai thundu pola Nettri sangu pol kazhuthum Sollum naadha inbamae Male : Kondal naanum Kuzhal sendai naadum Kuzhal vandu naanum vizhiyaal… Aa… aa… ae… aa… aa… aa… Male : Kondal naanum Kuzhal sendai naadum Kuzhal vandu naanum vizhiyaal… Karkandu naanum mozhiyaal Karkandu naanum mozhiyaal Vallai thandu naanum seviyaal Minnal kandu naanum Idai kondu thaenum suvai Kundhi naanum idhazhaal Male : Andhamaevum aravindha maa malaril Vandha vedhavalliya Kadal thandha ponnin selviyaa Endru kanda podhil aiyam kondu pesum Ezhil nindrulaavum killaiyaal
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : அமராவதியே… என் ஆசை கனியமுதே… கமழும் தமிழ் மணமே….ஏ… கட்டழகே…….நித்திலமே…ஏ… ஆண் : இமையாது எனை நோக்கி என் உயிரை கொள்ளை கொண்டு அமையாத மின் போல் அகன்றாயே ஆற்றுவேனோ ஆற்றுவேனோ… ஆண் : அந்தமேவும் அரவிந்த மா மலரில் வந்த வேதவள்ளியா அந்தமேவும் அரவிந்த மா மலரில் வந்த வேதவள்ளியா ஆண் : கடல் தந்த பொன்னின் செல்வியா கடல் தந்த பொன்னின் செல்வியா மதன் சிந்தை வாழும் வெல்லியா ஆண் : என்று கண்ட போதில் ஐயம் கொண்டு பேசும் எழில் நின்றுலாவும் கிள்ளையாள் என்று கண்ட போதில் ஐயம் கொண்டு பேசும் எழில் நின்றுலாவும் கிள்ளையாள் ஆண் : துங்க மேவும் இள நங்கையாளின் எழில் அங்கம் யாவும் தங்கமே துங்க மேவும் இள நங்கையாளின் எழில் அங்கம் யாவும் தங்கமே ஆண் : முகம் பொங்கும் சந்திர பிம்பமே முகம் பொங்கும் சந்திர பிம்பமே சற்றும் அங்கில்லை களங்கமே ஆண் : பிறை துண்டு போல நெற்றி சங்கு போல் கழுத்தும் சொல்லொண்ணாத இன்பமே பிறை துண்டு போல நெற்றி சங்கு போல் கழுத்தும் சொல்லொண்ணாத இன்பமே ஆண் : கொண்டல் நாணும் குழல் செண்டை நாடும் குழல் வண்டு நாணும் விழியாள்… ஆ…ஆ…ஏ… ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : கொண்டல் நாணும் குழல் செண்டை நாடும் குழல் வண்டு நாணும் விழியாள் ஆண் : கற்கண்டு நாணும் மொழியாள் கற்கண்டு நாணும் மொழியாள் பள்ளை தண்டு நாணும் செவியாள் ஆண் : மின்னல் கண்டு நாணும் இடை கொண்டு தேனும் சுவை குந்தி நாணும் இதழாள் ஆண் : அந்தமேவும் அரவிந்த மா மலரில் வந்த வேதவள்ளியா கடல் தந்த பொன்னின் செல்வியா என்று கண்ட போதில் ஐயம் கொண்டு பேசும் எழில் நின்றுலாவும் கிள்ளையாள்