← Back

Nanga Pudhusa Kattikitta Jodi Song Lyrics

Singers : Senthil Ganesh and Rajalakshmi Music by : Srikanth Deva Lyrics by : Savee Female : Naanga pudhusaa… Chorus : Ae singhaa Ae singee Female : Naanga pudhusaa Kattikkitta Jodi Nalla paattu padikkum Vaanambaadi Female : Ae! naama sanam vazhthu Sollum kodi Ada eppodhumae neethan en kedi Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo Male : Ae singee Female : Ae singhaa Male : Ae kannala ragasiyam pesu Namma kalyanam than Oorukulla mass-u Nenjukulla inba ala modhum Namakku anju aaru Pulla kutti podhum Female : Naa bigboss poi vandha lady Un maaman than ennudaiya daddy Anju aaru pulla kutti edhuku Ada adhuku mela pogatun da kanakku Male : Ae machakanni alagu theeyadi Muthamittu annana mothudi Female : Thannala eriyuthu theevuda Nee vandhu thee anachi paaruda Male : Usiroda ottikitta Athanala kattikitta MGR peran Naan madurai veeran Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo Female : Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo Male : Ae singee Female : Ae singhaa Male : Naanga pudhusaa Female : Naanga pudhusaa Male : Naanga pudhusaa Female : Naanga pudhusaa Both : Naanga pudhusaa pudhusaa Pudhu pudhu pudhu pudhusaa Male : Naanga pudhusaa Kattikkitta jodi Nalla paattu padikkum Vaanambaadi Male : Ae! naama sanam vazhthu Sollum kodi Ada eppodhumae neethan en kedi Female : Naanga pudhusaa Kattikkitta Jodi Nalla paattu padikkum Vaanambaadi Female : Ae! naama sanam vazhthu Sollum kodi Ada eppodhumae neethan en kedi Male : Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo Female : Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo Male : Ae singee Female : Ae singhaa Female : Naanga pudhusaa
பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடல் ஆசிரியர் : சவீ பெண் : நாங்க புதுசா குழு : ஏ சிங்கா ஏ சிங்கி பெண் : நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடி பெண் : ஏ! நம்ம சனம் வாழ்த்து சொல்லும் கோடி அட எப்போது நீதான் என் கேடி ஏ! டமுக்கு டிப்பா டிய்யாலோ டமுக்கு டிப்பா ஆயாலோ ஆண் : ஏ சிங்கி பெண் : ஏ சிங்கா ஆண் : ஏ! கண்ணாலே ரகசியம் பேசி நம்ம கல்யாணம்தான் ஊருக்குள்ள மாஸ் நெஞ்சுக்குள் இப்ப அல மோதும் நமக்கு அஞ்சு ஆறு புள்ள குட்டி போதும் பெண் : நா பிக்பாஸ் போயி வந்த லேடி உன் மாமன் தான் என்னுடைய டாடி அஞ்சு ஆறு புள்ள குட்டி எதுக்கு அட அதுக்கு மேல போகட்டுன்னடா கணக்கு ஆண் : ஏ மச்சகன்னி அழகு தீயடி முத்தமிட்டு அனல மூட்டூடி பெண் : தன்னால எரியுது தீவுடா நீ வந்து தீயணைச்சி பாருடா ஆண் : உசிரோடு ஒட்டிக்கிட்ட அதனால கட்டிக்கிட்ட எம்ஜிஆர் பேரன் நா மதுர வீரன் டமுக்கு டிப்பா டிய்யாலோ டமுக்கு டிப்பா ஆயாலோ பெண் : டமுக்கு டிப்பா டிய்யாலோ டமுக்கு டிப்பா ஆயாலோ ஆண் : ஏ சிங்கி பெண் : ஏ சிங்கா ஆண் : நாங்க புதுசா பெண் : நாங்க புதுசா ஆண் : நாங்க புதுசா பெண் : நாங்க புதுசா இருவர் : நாங்க புதுசா புதுசா புது புது புது புதுசா ஆண் : நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடி ஆண் : ஏ! நம்ம சனம் வாழ்த்து சொல்லும் கோடி அட எப்போது நீதான் என் கேடி பெண் : நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடி பெண் : ஏ! நம்ம சனம் வாழ்த்து சொல்லும் கோடி அட எப்போது நீதான் என் கேடி ஆண் : ஏ! டமுக்கு டிப்பா டிய்யாலோ டமுக்கு டிப்பா ஆயாலோ பெண் : ஏ! டமுக்கு டிப்பா டிய்யாலோ டமுக்கு டிப்பா ஆயாலோ ஆண் : ஏ சிங்கி பெண் : ஏ சிங்கா பெண் : நாங்க புதுசா