← Back

Yaaradi Nee Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Bobo Shashi Male : Yaaradi nee… Naanaaga… Adi kaalam kaiyil varumae Thaanaaga Male : Pogum vazhi… Poovaaga…ah Ini kaatril mithappen naanum Noolaaga Male : Yaarovaaga ninaithen Poove unakkai kaninthen Theevil naduvil maramaai Naan iruppen Male : Oyvaai paravai irukka Uravaai siragai virikka Aazhakadalil padaga Iravin nilavu nee Male : Pudhu pudhu Mazhaigalai alli Mazhaigalum kulithidumae Uravindri valargindra vembil Panai vanthu mulaithidumae Male : Suda suda sooriyan kandu Ulagamum thulirthidumae Nagargindra megangal pola Thuyarangal nagarnthidumae Male : Oh ooh.. Vaanathin thaaragai Vaasal thedi vanthathae Vaathaigal thooramai Oodi poguthae Male : Adi thaagangal Theernthu nee Sainthu kollum velaiyil Thoothanai polvae vanthen Thaangi kollavae Male : Kannukkul achangal Neengattumae Katrinil thendralum neenthattumae Nammodu kaalangal serattumae Ondrodu ondraaga maarattumae Male : Oru vazhi thirakkindra pothu Maru vazhi adaikindratheno Maru vazhi adaikindra pothu Oru vazhi thiranthidum thaanae Thiranthidum… Male : Yaaradi nee… Yaaradi nee… Yaaradi nee… Yaaradi nee… Nee nee nee nee nee…nee Male : Pudhu pudhu Mazhaigalai alli Mazhaigalum kulithidumae Uravindri valargindra vembil Panai vanthu mulaithidumae Male : Suda suda sooriyan kandu Ulagamum thulirthidumae Nagargindra megangal pola Thuyarangal nagarnthidumae Male : Yaaradi nee…
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : போபோ ஷாஷி ஆண் : யாரடி நீ… நானாக… அடி காலம் கையில் வருமே தானாக ஆண் : போகும் வழி… பூவாக…. இனி காற்றில் மிதப்பேன் நானும் நூலாக ஆண் : யாரோவாக நினைத்தேன் பூவே உனக்காய் கனிந்தேன் தீவில் நடுவில் மரமாய் நான் இருப்பேன் ஆண் : ஓய்வாய் பறவை இருக்க உறவாய் சிறகை விரிக்க ஆழக்கடலில் படகாய் இரவின் நிலவு நீ ஆண் : புது புது மலைகளை அள்ளி மலைகளும் குளித்திடுமே உறவின்றி வளர்கின்ற வேம்பில் பனை வந்து முளைத்திடுமே ஆண் : சுட சுட சூரியன் கண்டு உலகமும் துளிர்த்திடுமே நகர்கின்ற மேகங்கள் போலே துயரங்கள் நகர்ந்திடுமே ஆண் : ஓ.. ஓ… வானத்தின் தாரகை வாசல் தேடி வந்ததே வாதைகள் தூரமாய் ஓடி போகுதே ஆண் : அடி தாகங்கள் தீர்ந்து நீ சாய்ந்து கொள்ளும் வேளையில் தூதனை போலவே வந்தேன் தாங்கி கொள்ளவே ஆண் : கண்ணுக்குள் அச்சங்கள் நீங்கட்டுமே காற்றினில் தென்றலும் நீந்தட்டுமே நம்மோடு காலங்கள் சேரட்டுமே ஒன்றோடு ஒன்றாக மாறட்டுமே ஆண் : ஒரு வழி திறக்கின்ற போது மறு வழி அடைக்கின்றதேனோ மறு வழி அடைக்கின்ற பொது ஒரு வழி திறந்திடும் தானே திறந்திடும்… ஆண் : யாரடி நீ… யாரடி நீ… யாரடி நீ… யாரடி நீ… நீ நீ நீ நீ நீ…நீ ஆண் : புது புது மலைகளை அள்ளி மலைகளும் குளித்திடுமே உறவின்றி வளர்கின்ற வேம்பில் பனை வந்து முளைத்திடுமே ஆண் : சுட சுட சூரியன் கண்டு உலகமும் துளிர்த்திடுமே நகர்கின்ற மேகங்கள் போலே துயரங்கள் நகர்ந்திடுமே ஆண் : யாரடி நீ…