← Back

Isaimedaiyil Intha Velayil Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Female : Aaa…aaa…aaa…aaa….aa.. Aaa…aaa…aaa…aaa…aa…. Chorus : Haa…aa.a..aaa…aaa…aaa.. Haa…aa.a..aaa…aaa…aaa.. Female : Isai medaiyil indha velaiyl Suga raagam pozhiyum Isai medaiyil indha velaiyl Suga raagam pozhiyum Ilamai nerukkam Irundhum thayakkam Female : Isai medaiyil indha velaiyl Suga raagam pozhiyum Chorus : Haa aa..haa..aaa.. Haa..aa…haa..aaa…(Overlapping) Male : Hahaa..haahaan Female : Ilamai nerukkam Irundhum thayakkam Female : Haa…aaa…aaa…aaa…aaa… Chorus : Haa aa..haa..aaa.. Haa..aa…haa..aaa…(Overlapping) Male : Muttham tharum eeram Padhindhirukkum Mullai ilam pooveduthu Mugam thudaikkum Male : Muttham tharum eeram Padhindhirukkum Mullai ilam pooveduthu Mugam thudaikkum Female : Nenjukkullae thee irundhum Maeni engum poo vasantham Nenjukkullae thee irundhum Maeni engum poo vasantham Kanni karumbu unnai enni chaaraagum Female & Male : Isai medaiyil indha velaiyl Suga raagam pozhiyum Chorus : Haa aa..haa..aaa.. Haa..aa…haa..aaa…(Overlapping) Male : Ilamai nerukkam Irundhum thayakkam Female : Pappa paba pappapaa Pappa paba pappapaa Male : Pappa pabaappaa Pappa pabaappaa Female : Kanni magal Koondhal kalaindhirukka Vandhu thodum Un kaigal vagidedukka Female : Kanni magal Koondhal kalaindhirukka Vandhu thodum Un kaigal vagidedukka Male : Bodhai kondu poo azhaikka Thedi vandhu thaenedukka Bodhai kondu poo azhaikka Thedi vandhu thaenedukka Thanga kozhundhu thotta udan poovaaga Female & Male : Isai medaiyil indha velaiyl Suga raagam pozhiyum Chorus : Haa aa..haa..aaa.. Haa..aa…haa..aaa…(Overlapping) Male : Ilamai nerukkam Irundhum thayakkam Male & Female : Lalalaa Lalalaa lala laalaa lalalaa… Chorus : Haa aa..haa..aaa.. Haa..aa…haa..aaa…(Overlapping)
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் பெண் : இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும் இளமை……நெருக்கம் இருந்தும்…… தயக்கம் பெண் : இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும் ஆண் : அஹாஹா அஹா ஹா பெண் : இளமை……நெருக்கம் இருந்தும்…… தயக்கம் பெண் மற்றும் குழு : ஆ…ஹா…ஆ…ஹா…ஹா ம்…ஹா…ம்..ஹா..ஆஹா குழு : ஆ…ஹா…ஆ…ஹா…ஹா ம்…ஹா…ம்..ஹா..ஆஹா ஆண் : முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும் முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும் பெண் : நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் கன்னிக்கரும்பு…… உன்னை எண்ணி சாறாகும் ஆண் மற்றும் பெண் : இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் குழு : ஆஆ…ஹா…ஆ…ஹா… ஆண் : இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் பெண் : பப்ப பப பப்ப பப ப… பப்ப பப பப்ப பப பா… பப்ப பப பா… பப்ப பப ப… ஆண் : பப்ப பப பப்ப ப… பப்ப பப பப்ப ப… பெண் : கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க ஆண் : போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து தேன் எடுக்க தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக ஆண் மற்றும் பெண் : இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும் குழு : ஆஆ…ஹா…ஆ…ஹா… ஆண் : இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் ஆண் மற்றும் பெண் : ம் ஆஹா ஹா லலா லலா ம் ஆஹா ஹா லலா லலா