← Back

Neelavaana Pandhalin Keezhe Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa Male : Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa Male : Kaadu malai vayalgal ellaam Kalanjiyangal aagumadaa Aa…aaa…aaa oo oo oo ooo oo… Kaadu malai vayalgal ellaam Kalanjiyangal aagumadaa Paadugindra kadalum neruppum Padai varisai aagumadaa Male : Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa Male : Sooriyanai pandhaadi Suzhalvadhu thaan naatkaladaa Aa…aaa…aaa oo oo oo ooo oo… Sooriyanai pandhaadi Suzhalvadhu thaan naatkaladaa Kaariyamaai kaattrum mazhaiyum Kadamai seiyum aatkaladaa hoi… Male : Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa Male : Pirandhavargal irandhidavae Pottu vaithaan oru sattam Pirandhavargal irandhidavae Pottu vaithaan oru sattam Irandhavargal pizhaikka innum Iyattravillai maru sattam Male : Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நீலவானப் பந்தலின் கீழே நிலமடந்தை மடியின் மேலே காலதேவன் அரசாங்கம் நடக்குதடா அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா ஆண் : நீலவானப் பந்தலின் கீழே நிலமடந்தை மடியின் மேலே காலதேவன் அரசாங்கம் நடக்குதடா அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா ஆண் : காடுமலை வயல்கள் எல்லாம் களஞ்சியங்கள் ஆகுமடா ஆ……ஆஆ…..ஆ……ஓ ஓஒ ஓ ஓஒ ஓ…… காடுமலை வயல்கள் எல்லாம் களஞ்சியங்கள் ஆகுமடா பாடுகின்ற கடலும் நெருப்பும் படை வரிசையாகுமடா ஆண் : நீலவானப் பந்தலின் கீழே நிலமடந்தை மடியின் மேலே காலதேவன் அரசாங்கம் நடக்குதடா அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா ஆண் : சூரியனைப் பந்தாடி சுழல்வதுதான் நாட்களடா ஆ……ஆஆ…..ஆ……ஓ ஓஒ ஓ ஓஒ ஓ…… சூரியனைப் பந்தாடி சுழல்வதுதான் நாட்களடா காரியமாய் காற்றும் மழையும் கடமை செய்யும் ஆட்களடா ஹோய்…. ஆண் : நீலவானப் பந்தலின் கீழே நிலமடந்தை மடியின் மேலே காலதேவன் அரசாங்கம் நடக்குதடா அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா ஆண் : பிறந்தவர்கள் இறந்திடவே போட்டு வைத்தான் ஒரு சட்டம் பிறந்தவர்கள் இறந்திடவே போட்டு வைத்தான் ஒரு சட்டம் இறந்தவர்கள் பிழைக்க இன்னும் இயற்றவில்லை மறு சட்டம்…ஓ….. ஆண் : நீலவானப் பந்தலின் கீழே நிலமடந்தை மடியின் மேலே காலதேவன் அரசாங்கம் நடக்குதடா அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா