← Back

Chinna Vizhi Jadhimalli Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Mani Raja Female : Chinna vizhi jaadhi malli thookkama sollu Chinna pennae kalangaadhae Thaedi varum nalam thaanae Female : Un paarvai santhipaalae boopaalam pirakkum Nee meettum raagam kettu poombaavai sirikkum Vasanthathil virigindra paruvathu siragu Vanathil thunai thedi parakkindra neram Vanathil thunai thedi parakkindra neram Female : Pon vanna poovae mella madiyinil saaindhu Ennenna paadam nenjil ezhudhugindraaloo Thirukoyil valam vandhu vilakkettri vaithen Sirikkindra kannil jeevan vilakaaga vendum Sirikkindra kannil jeevan vilakaaga vendum Female : Chinna vizhi jaadhi malli thookkama sollu Chinna pennae kalangaadhae Thaedi varum nalam thaanae Aariroo aariroo aariroo aariroo aariroo
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : மணி ராஜா பெண் : சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு சின்னப் பொண்ணே கலங்காதே தேடி வரும் நலம் தானே பெண் : உன் பார்வை சந்திப்பாலே பூபாளம் பிறக்கும் நீ மீட்டும் ராகம் கேட்டு பூம்பாவை சிரிக்கும் வசந்தத்தில் விரிக்கின்ற பருவத்து சிறகு வானத்தில் துணை தேடி பறக்கின்ற நேரம் வானத்தில் துணை தேடி பறக்கின்ற நேரம் பெண் : பொன் வண்ணப் பூவே மெல்ல மடியினில் சாய்ந்து என்னென்ன பாடம் நெஞ்சில் எழுதுகின்றாளோ திருக்கோயில் வலம் வந்து விளக்கேற்றி வைத்தேன் சிரிக்கின்ற கண்ணில் ஜீவன் விளக்காக வேண்டும் சிரிக்கின்ற கண்ணில் ஜீவன் விளக்காக வேண்டும் பெண் : சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு சின்னப் பொண்ணே கலங்காதே தேடி வரும் நலம் தானே ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ……