← Back

Day By Day Song Lyrics

Singer : Viji Thomas Music by : Ilayaraja Female : Day by day Enna maatram Enna maaatram Female : Day by day Ennai maatrum Unthan thotram Female : Paadum mangai Paadum Ragam mouna raagam Enna vendru sollavo Female : Day by day Enna maatram Enna maaatram Female : Day by day Ennai maatrum Unthan thotram Female : Kaadhal Kannil undaanathu Nesam Netru mottu vittathu Female : Unnai vittaal Intha jenmam Arthamatru pogum Female : Sanjalaththil Sanjarithu Thaththalikkum bothu Kannurakkam enbathaethu Female : One and only Ullanthannai allum hero You and me Ondru serum naalum endro Female : Ennaal Undhan noi theernthathu Aanaal Kaadhal vyaathi vanthathu Female : Solla cholla Pullariththu Chinna maeni vaadum Mella mella Minnal ondru Ullirangi odum Thaiyal konda Maiyal koodum Female : Day by day Enna maatram Enna maaatram Female : Day by day Ennai maatrum Unthan thotram Female : Paadum mangai Paadum Ragam mouna raagam Enna vendru sollavo Female : Day by day Enna maatram Enna maaatram Female : Day by day Ennai maatrum Unthan thotram
பாடகி : விஜி தாமஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : டே பை டே என்ன மாற்றம் என்ன மாற்றம் டே பை டே என்னை மாற்றும் உந்தன் தோற்றம் பாடும் மங்கை பாடும் ராகம் மௌன ராகம் என்னவென்று சொல்லவோ… பெண் : டே பை டே என்ன மாற்றம் என்ன மாற்றம் டே பை டே என்னை மாற்றும் உந்தன் தோற்றம் பெண் : காதல் கண்ணில் உண்டானது நேசம் நேற்று மொட்டு விட்டது உன்னை விட்டால் இந்த ஜென்மம் அர்த்தமற்றுப் போகும் பெண் : சஞ்சலத்தில் சஞ்சரித்து தத்தளிக்கும் போது…. கண்ணுறக்கம் என்பதேது பெண் : ஒன் அன்ட் ஒன்லி உள்ளம் தன்னை அள்ளும் ஹீரோ யூ அன்ட் மீ ஒன்று சேரும் நாளும் என்றோ பெண் : என்னால் உந்தன் நோய் தீர்ந்தது ஆனால் காதல் வியாதி வந்தது சொல்லச் சொல்ல புல்லரித்து சின்ன மேனி வாடும் பெண் : மெல்ல மெல்ல மின்னல் ஒன்று உள்ளிறங்கி ஓடும் தையல் கொண்டால் மையல் கூடும்… பெண் : டே பை டே என்ன மாற்றம் என்ன மாற்றம் டே பை டே என்னை மாற்றும் உந்தன் தோற்றம் பாடும் மங்கை பாடும் ராகம் மௌன ராகம் என்னவென்று சொல்லவோ… பெண் : டே பை டே என்ன மாற்றம் என்ன மாற்றம் டே பை டே என்னை மாற்றும் உந்தன் தோற்றம்