← Back

Mudiyadhu Solla Song Lyrics

Mudiyadhu Solla Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by Ghandasala and P. Susheela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : Ghandasala and P. Susheela Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Male : Mudiyathu solla mudiyathu endru Munnum pinnuma thavikkirae Adhu mudiyavittalum padiyavittalaum Mudiyum endru naan nianikkirean Adhu udiyum endru naan nianikkirean Female : Padiyaadhu idhu padiyaadhu Ennai paarthu paarthu yen thavikkirae Viduyum munnalae velli nilavupol Vilagiduvaai endru ninaikkiraen Nee vilagiduvaai endru ninaikkiraen Male : Vilagaadhu ulalm vilagaadhu endru Veliyil sollavum thavikkiren Vilagaadhu ulalm vilagaadhu endru Veliyil sollavum thavikkiren Ilangaadhal inbam ennaalumae Inikkum endru naan ninaikkiren Idhu inikkum endru naan ninaikkiren Female : Asaiyaadhu ondrum asaiyaadhu Veenil aavalodu yen thavikkirae Asaiyaadhu ondrum asaiyaadhu Veenil aavalodu yen thavikkirae Isai paadi kaadhal mozhi paesi Ennai yemaatruvaai endru ninaikkiren Ennai yemaatruvaai endru ninaikkiren Male : Nilaiyaana chandhiran dhisi maarinaalum Nilaikkum endru naan ninaikkiren Kaadhal nilaikkum endru naan ninaikkiren Female : Idhu nijamaagumanaal manam pola vaazhvu Nilaikkum endru naan ninaikkiren Kaadhal nilaikkum endru naan ninaikkiren
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : முடியாது சொல்ல முடியாது என்று முன்னும் பின்னுமா தவிக்கிறே அது முடியாவிட்டாலும் படியாவிட்டாலும் முடியுமென்று நான் நினைக்கிறேன் அது முடியுமென்று நான் நினைக்கிறேன் பெண் : படியாது இது படியாது என்னை பார்த்து பார்த்து ஏன் தவிக்கிறே விடியு முன்னாலே வெள்ளி நிலவுபோல் விலகிடுவாய் என்று நினைக்கிறேன் நீ விலகிடுவாய் என்று நினைக்கிறேன்… ஆண் : விலகாது உள்ளம் விலகாது என்று வெளியில் சொல்லவும் தவிக்கிறேன் விலகாது உள்ளம் விலகாது என்று வெளியில் சொல்லவும் தவிக்கிறேன் இளங்காதல் இன்பம் எந்நாளுமே இனிக்குமென்று நான் நினைக்கிறேன் அது இனிக்குமென்று நான் நினைக்கிறேன் பெண் : அசையாது ஒன்றும் அசையாது வீணில் ஆவலோடு ஏன் தவிக்கிறே அசையாது ஒன்றும் அசையாது வீணில் ஆவலோடு ஏன் தவிக்கிறே இசை பாடி காதல் மொழி பேசி என்னை ஏமாற்றுவாய் என்று நினைக்கிறேன் என்னை ஏமாற்றுவாய் என்று நினைக்கிறேன் ஆண் : நிலையான சந்திரன் திசை மாறினாலும் நிலைக்குமென்று நான் நினைக்கிறேன் காதல் நிலைக்குமென்று நான் நினைக்கிறேன் பெண் : இது நிஜமாகுமானால் மனம் போல வாழ்வு நிலைக்குமென்று நான் நினைக்கிறேன் காதல் நிலைக்குமென்று நான் நினைக்கிறேன்….