← Back

Cleopatra Song Lyrics

Singers : Timmy, Sowmya Raoh and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Female : I love you… Male : ……………………….. Male : Yeah kaadhal Jannalgal moodaamal Nettru poovae sonnaayae I love you Kaambil pookkindra poovellaam Paavam kannae Solvaayaa how are you Male : Swaasamae vaa… Sorgamae vaa… Suttralaam vaa… Dhesam thaandi vaa… Kaadhalae fashion… Vaalibha season… Maarum munnaalae Vaasam kondu vaa… Chorus : Cleopatra endhan kannil ultra Modern laser keettra ennai kaadhali Cleopatra endhan kannil ultra Modern laser keettra ennai kaadhali Female : Hey hey heyhey eyyy Hey hey heyhey eyyy Hey hey heyhey eyyy Hey hey heyhey eyyy Female : Kanngal rendum serndhu Kaadhal sonna podhum Vaarthaikkaaga thadumaarinaai Male : Kaattrai polae vaazhndhen Kattippotta pinnae Endhan nenjai idam maattrinaai Female : Vaanilae megam Paadudhae dhaabam Kaadhalan ingae Kaanavillaiyaa Male : Jwaalaiyaai nenjil Veesinaai pennae Naalai naam vaazha Jeevan kondu vaa Chorus : Cleopatra endhan kannil ultra Modern laser keettra ennai kaadhali Cleopatra endhan kannil ultra Modern laser keettra ennai kaadhali Female : Konjam ingu pesi Kollai seiyum anbae Muththam vaikka Mugam kaattavaa Male : Pudhu saaral pola veesum Jacket potta poovae Neril vandhaal Mugam verkkumaa Female : Poovilae vaasam Kaanalaam nesam Vaaliba desam Paarththum odivaa Male : Kaadhali pesum Vaarththai sandhosham Aadhalaal poovae Vaa vaa pesa vaa… Chorus : Cleopatra endhan kannil ultra Modern laser keettra ennai kaadhali Cleopatra endhan kannil ultra Modern laser keettra ennai kaadhali
பாடகர்கள் : டிம்மி, சௌமியா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஐ லவ் யூ குழு : …………… ஆண் : ஏ காதல் ஜன்னல்கள் மூடாமல் நேற்று பூவே சொன்னாயே ஐ லவ் யூ காம்பில் பூக்கின்ற பூவெல்லாம் பாவம் கண்ணே சொல்வாயா ஹவ் ஆர் யூ ஆண் : சுவாசமே வா… சொர்க்கமே வா…. சுற்றலாம் வா…. தேசம் தாண்டி வா….. காதலே பேஷன் வாலிப சீசன் மாறும் உன்னாலே வாசம் கொண்டு வா குழு : கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா மாடர்ன் லேசர் கீற்றா என்னை காதலி கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா மாடர்ன் லேசர் கீற்றா என்னை காதலி குழு : ஹே ஹே ஹேஹே…… ஹே ஹே ஹேஹே…… பெண் : கண்கள் ரெண்டும் சேர்ந்து காதல் சொன்ன போதும் வார்த்தைக்காக தடுமாறினாய் ஆண் : காற்றை போல வாழ்ந்தேன் கட்டி போட்ட பின்னே எந்தன் நெஞ்சை இடம் மாற்றினாய் பெண் : வானிலே மேகம் பாடுதே தாகம் காதல்தான் இங்கே காணவில்லையா ஆண் : ஜுவாலையாய் நெஞ்சில் வீசினாய் பெண்ணே நாளை நாம் வாழ ஜீவன் கொண்டு வா குழு : கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா மாடர்ன் லேசர் கீற்றா என்னை காதலி கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா மாடர்ன் லேசர் கீற்றா என்னை காதலி பெண் : கொஞ்சம் நின்று பேசி கொல்லை செய்யும் அன்பே முத்தம் வைக்க முகம் காட்டவா ஆண் : புது சாரல் போல வீசும் ஜாக்கெட் போட்ட பூவே நேரில் வந்தால் முகம் வேர்க்குமா பெண் : பூவிலே வாசம் தோனலாம் நேசம் வாலிப தேசம் பார்த்தும் ஓடிவா ஆண் : காதலி பேசும் வார்த்தை சந்தோசம் ஆதலால் பூவே வா வா பேச வா குழு : கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா மாடர்ன் லேசர் கீற்றா என்னை காதலி கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா மாடர்ன் லேசர் கீற்றா என்னை காதலி