← Back

Nalungu Paadava Song Lyrics

Singer : S. Janaki Music by : K. V. Mahadevan Female : Nalangu paadava paadava paadava Pon vilangu sooda pogum Naerthilae aadavaa Nalangu paadava paadava aa vaa vaa Nalangu paadava paadava aa vaa vaa Female : {Maaligaiyin vaasalaiyae Thiranthu vaippaanga Poo maalai pottu varaverkka Kaathiruppaanga} (2) Female : Vanakkam solvanga Virunthu veippaanga Vanakkam solvanga Virunthu veippaanga Vaaram maadham varusham Paarthu vaazhthiduvanga Female : Nalangu paadava paadava paadava Pon vilangu sooda pogum Naerthilae aadavaa Nalangu paadava paadava aa vaa vaa Female : Paasamendra kootukullae Pootti veippanga Unnai padam eduthu Per ezhuthi maatti veippanga} (2) Female : Kaaval nippaanga Kadamai seivanga Kaaval nippaanga Kadamai seivanga Kaalai maalai naeram Paarthu kaathiruppanga Female : Nalangu paadava paadava paadava Pon vilangu sooda pogum Naerthilae aadavaa Nalangu paadava paadava aa vaa vaa Female : Seer sumandhu maamam Engae varugiraan Selvamagal unadhu kaiyai thodugiraan Uttra vaelai nerungudhu Gettimaelam muzhangudhu Unadhu vaazhvil pudhiya paadam thodanguthu
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பெண் : நலங்கு பாடவா பாடவா பாடவா பொன் விலங்கு சூடப்போகும் நேரத்திலே ஆடவா நலங்கு பாடவா பாடவா ஆ… வா வா நலங்கு பாடவா பாடவா ஆ… வா வா பெண் : {மாளிகையின் வாசலையே திறந்து வைப்பாங்க பூ மாலை போட்டு வரவேற்க காத்திருப்பாங்க} (2) பெண் : வணக்கம் சொல்வாங்க விருந்து வைப்பாங்க வணக்கம் சொல்வாங்க விருந்து வைப்பாங்க வாரம் மாதம் வருஷம் பார்த்து வாழ்த்திடுவாங்க பெண் : நலங்கு பாடவா பாடவா பாடவா பொன் விலங்கு சூடப்போகும் நேரத்திலே ஆடவா நலங்கு பாடவா பாடவா ஆ… வா வா பெண் : {பாசமென்ற கூட்டுக்குள்ளே பூட்டி வைப்பாங்க உன்னை படமெடுத்துப் பேரெழுதி மாட்டி வைப்பாங்க} (2) பெண் : காவல் நிப்பாங்க கடமை செய்வாங்க காவல் நிப்பாங்க கடமை செய்வாங்க காலை மாலை நேரம் பார்த்து காத்திருப்பாங்க பெண் : நலங்கு பாடவா பாடவா பாடவா பொன் விலங்கு சூடப்போகும் நேரத்திலே ஆடவா நலங்கு பாடவா பாடவா ஆ… வா வா பெண் : சீர் சுமந்து மாமன் எங்கே வருகிறான் செல்வமகள் உனது கையைத் தொடுகிறான் உற்ற வேளை நெருங்குது கெட்டிமேளம் முழங்குது உனது வாழ்வில் புதிய பாடம் தொடங்குது…..