← Back

Kalli kaattil Pirantha Thaye Song Lyrics – Vijay Prakash

Singer : Vijay Prakash Music by : N. R. Raghunanthan Male : Kallikaatil pirandha thayae Enna kall odachi vazhartha neeyae Mullukaatil mulacha thayae Enna mullu thaika vidala neeyae Male : Kaadaikum… kaatu kurivikum Endha pudharukkul idamundu… Kodaikum.. adikum kulirukum Thayi odhungathan idamunda.. ahhh. Male : Karattu metayae mathuna Ava kallapulinji kanji oothuna Karattu metayae mathuna Ava kallapulinji kanji oothuna Male : Kallikaatil pirandha thayae Enna kall odachi vazhartha neeyae Mullukaatil mulacha thayae Enna mullu thaika vidala neeyae Male : Olavu kaatula vedha vedhapa Onan karatula koozh kudippa Avaaran-guzhaiyila kai thudaipa Paavamappa …..oohooo… Male : Veli mullil ava veragedupa Naali arisi vachu olayerippa Pulla unda micham undu usur vazharpa Thiyagamappa … Male : Kizhaku vidiyum munna mulikkura Ava olakka pidichuthan therakura Manna kindithan polaikira Udal makkipoga mattum ozhaikura Male : Kallikaatil pirandha thayae Enna kall odachi vazhartha neeyae Mullukaatil mulacha thayae Enna mullu thaika vidala neeyae Male : Thangam thani thangam maasu-illa Thaaipal onnil mattum thoosu illa Thaaivazhi sondham pola pasamila Nesamilla …ooh…hoooo…. Male : Thaayin kaiyil enna mandhiramo Kaeppa kaliyil oru nei olugum Kaanja karuvaadu thaen olugum Ava samaikaiyila Male : Sondham nooru sondham irukkudhu Peththa thaayi pola onnu nelaikudha Sami nooru sami irukkudhu Ada thaayi rendu thaayi irukkudha Male : Kallikaatil pirandha thayae Enna kall odachi vazhartha neeyae Mullukaatil mulacha thayae Enna mullu thaika vidala neeyae
பாடகர் : விஜய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் ஆண் : கள்ளி காட்டில் பிறந்த தாயே என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே முள்ளு காட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே ஆண் : காடைக்கும் காட்டு குருவிக்கும் எந்த புதருக்குள் இடமுண்டு கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் தாயி ஒதுங்கதான் இடமுண்டா ஆ ஆண் : கரட்டு மேட்டயே மாத்துன அவ கள்ளபுழிஞ்சி கஞ்சி ஊத்துன கரட்டு மேட்டயே மாத்துன அவ கள்ளபுழிஞ்சி கஞ்சி ஊத்துன ஆண் : கள்ளி காட்டில் பிறந்த தாயே என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே முள்ளு காட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே ஆண் : உளவு காட்டுல வித வெதப்ப ஓணான் கரட்டுல கூழ் குடிப்ப அவாரன் குழையில கை துடைப்ப பாவமப்பா ஓஹோ ஆண் : வேலி முள்ளில் அவ விறகெடுப்பா நாழி அரிசி வச்சு உலையரிப்பா புள்ள உண்ட மிச்சம் உண்டு உசுர் வளர்ப்பா தியாகமப்பா ஆண் : கிழக்கு விடியும் முன்ன முளிக்குறா அவ உலக்க பிடிச்சுதான் திறக்குறா மண்ண கிண்டிதான் பொழைக்கிறா உடல் மக்கிப்போக மட்டும் உழைக்குறா ஆண் : கள்ளி காட்டில் பிறந்த தாயே என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே முள்ளு காட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே ஆண் : தங்கம் தனி தங்கம் மாசு இல்ல தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல தாய்வழி சொந்தம் போல பாசமில்ல நேசமில்ல ஓ ஹோ ஆண் : தாயின் கையில் என்ன மந்திரமோ கேப்ப கலியில் ஒரு நெய் ஒழுகும் காஞ்ச கருவாடு தேன் ஒழுகும் அவ சமைக்கையில ஆண் : சொந்தம் நூறு சொந்தம் இருக்குது பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா சாமி நூறு சாமி இருக்குது அட தாயி ரெண்டு தாயி இருக்குதா ஆண் : கள்ளி காட்டில் பிறந்த தாயே என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே முள்ளு காட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே