← Back

Thookanangoodu Adhil Tolet Board Song Lyrics

Singers : Krish and Vandana Srinivasan Music by : Amresh Ganesh Male : Thookanangoodu Adhil tolet board-u Thongutha thedu Poi one day vaazhu Female : Appachi thodu Pol angae ingae aadu Kaadhugal kiliya Thool ganaa paadu Male : Oh…pirinthu poguthae saalai Female : Sera koodumo naalai Female : Yae kangal podum kolam Indha kaadhalae Yae hey kaalam podum kolam Adhai maatruthae Male : Kallam illa ullam yenguthae Kanna moochithan aaduthae Female : Vaniliyae maaruthae Vasantha megam poguthae… Poguthae…ae Male : Yae vidinja vera naalu Neeyum naanum vera aaluda Male : Thookanangoodu Adhil tolet board-u Thongutha thedu Poi one day vaazhu Female : Yae kandam vittu kandam thaandum Paravaigal Yae thedi vandhu sera koodum Uravugal Male : Chinna chinna pookal aaduthae Vanna megam adhai mooduthae Female : Nooru nilaa thottama Maariduthae manam yeanamma… Yeanamma Male : Kaatha kathirikka Kathirikol innum varalaa Male : Thookanangoodu Adhil tolet board-u Thongutha thedu Poi one day vaazhu Female : Appachi thodu Pol angae ingae aadu Kaadhugal kiliya Thool ganaa paadu Male : Oh…pirinthu poguthae saalai Female : Sera koodumo naalai
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் பாடகர் : கிரிஷ் இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ் ஆண் : தூக்கணாங்கூடு அதில் டுலெட் போர்டு தொங்குதா தேடு போய் ஒன் டே வாழு பெண் : அப்பாச்சி தோடு போல் அங்கே இங்கே ஆடு காதுகள் கிழிய தூள் கானா பாடு ஆண் : ஓ பிரிந்து போகுதே சாலை பெண் : சேர கூடுமோ நாளை பெண் : ஏ கண்கள் போடும் கோலம் இந்த காதலே ஏ ஹே காலம் போடும் கோலம் அதை மாற்றுதே ஆண் : கள்ளம் இல்லா உள்ளம் ஏங்குதே கண்ணா மூச்சிதான் ஆடுதே பெண் : வானிலையே மாறுதே வசந்த மேகம் போகுதே போகுதே… ஆண் : ஏ விடிஞ்சா வேற நாளு நீயும் நானும் வேற ஆளுடா ஆண் : தூக்கணாங்கூடு அதில் டுலெட் போர்டு தொங்குதா தேடு போய் ஒன் டே வாழு பெண் : ஏ கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகள் ஏ தேடி வந்து சேர கூடும் உறவுகள் ஆண் : சின்ன சின்ன பூக்கள் ஆடுதே வண்ண மேகம் அதை மூடுதே பெண் : நூறு நிலா தோட்டமா மாறிடுதே மனம் ஏனம்மா ஏனம்மா ஆண் : காத்த கத்திரிக்க கத்திரிக்கோல் இன்னும் வரலா ஆண் : தூக்கணாங்கூடு அதில் டுலெட் போர்டு தொங்குதா தேடு போய் ஒன் டே வாழு பெண் : அப்பாச்சி தோடு போல் அங்கே இங்கே ஆடு காதுகள் கிழிய தூள் கானா பாடு ஆண் : ஓ பிரிந்து போகுதே சாலை பெண் : சேர கூடுமோ நாளை