← Back

Thirumana Porutham Song Lyrics

Singers : P. Susheela and A. M. Raja Music by : T. A. Kalyanam Lyrics by : M. K. Aathmanathan Male : Thirumana porutham paarthachu Adhukkoru thedhiyum vechaachu Manadhu nenachudhu pol Nadakka urimai thandhaachu Female : Thirumana porutham paarthachu Adhukkoru thedhiyum vechaachu Manadhu nenachudhu pol Nadakka urimai thandhaachu Nenachudhu pol Nadakka urimai thandhaachu Humming : ……………… Female : Kannalae pesi manasu kaniya veikkira neenga Ennathaan venum ippadi ennaiyae paakuringha Male : Annam pol munnae vandhu ennai mayakkum paavai Achaaram onnae onnu avasiyamaai thevai Female : Kalyaanam aagum munnae avasarama Kalyaanam aagum munnae avasarama Male : Kattupatta vittu kodukkanum avasiyama Kattupatta vittu kodukkanum avasiyama Male : Thirumana porutham paarthachu Adhukkoru thedhiyum vechaachu Manadhu nenachudhu pol Nadakka urimai thandhaachu Nenachudhu pol Nadakka urimai thandhaachu Male : Thaali potta piragu yedhu jolly Adhai thadai seivangamma bathrakaali Female : Kudithanathinaalae marumagalukku maami Enna kodumai seidhaalum aval than saami Kodumai seidhaalum aval than saami Maman maami engal saami Maaman maami engal saami Femlae : Pondatti kilicha kotta thaanda koodathu Male : Purushan engira madhippai Kodukka thavara koodathu Adikkadi ungappa veetukku poga koodathu Female : Adichu odachu kodumai padutha Ninaika koodathu Female : Ponnaana inbam seranum Maami manasu maaranum Pudhiya paadhaiyilae poganum Boologa sorgamaaga venum Vaazhvu boolooga sorgamaaga venum Both : Thirumana porutham paarthachu Adhukkoru thedhiyum vechaachu Manadhu nenachudhu pol Nadakka urimai thandhaachu Nenachudhu pol Nadakka urimai thandhaachu
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எம். ராஜா இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம் பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் ஆண் : திருமண பொருத்தம் பார்த்தாச்சு அதுக்கொரு தேதியும் வச்சாச்சு மனசு நெனச்சது போல் நடக்க உரிமை தந்தாச்சு…… பெண் : திருமண பொருத்தம் பார்த்தாச்சு அதுக்கொரு தேதியும் வச்சாச்சு மனசு நெனச்சது போல் நடக்க உரிமை தந்தாச்சு….. நெனச்சது போல் நடக்க உரிமை தந்தாச்சு….. முனகல் : ……………….. பெண் : கண்ணாலே பேசி மனசு கனிய வைக்கிற நீங்க என்னதான் வேணும் இப்படி என்னையே பாக்குறீங்க ஆண் : அன்னம் போல் முன்னே வந்து என்னை மயக்கும் பாவை அச்சாரம் ஒண்ணே ஒண்ணு அவசியமாய் தேவை பெண் : கல்யாணம் ஆகும் முன்னே அவசரமா கல்யாணம் ஆகும் முன்னே அவசரமா ஆண் : கட்டுப்பாட்ட விட்டுக் கொடுக்கணும் அவசியமா கட்டுப்பாட்ட விட்டுக் கொடுக்கணும் அவசியமா ஆண் : திருமண பொருத்தம் பார்த்தாச்சு அதுக்கொரு தேதியும் வச்சாச்சு மனசு நெனச்சது போல் நடக்க உரிமை தந்தாச்சு….. நெனச்சது போல் நடக்க உரிமை தந்தாச்சு….. ஆண் : தாலி போட்ட பிறகு ஏது ஜாலி அதை தடை செய்வாங்கம்மா பத்ரகாளி பெண் : குடித்தனத்திலே மருமகளுக்கு மாமி என்ன கொடுமை செய்தாலும் அவள்தான் சாமி என்ன கொடுமை செய்தாலும் அவள்தான் சாமி மாமன் மாமி எங்கள் சாமி மாமன் மாமி எங்கள் சாமி பெண் : பொண்டாட்டி கிழிச்சக் கோட்ட தாண்டக்கூடாது ஆண் : புருஷன் என்கிற மதிப்பை கொடுக்க தவறக் கூடாது அடிக்கடி உங்கப்பா வீட்டுக்கு போகக் கூடாது பெண் : அடிச்சு ஒதைச்சு கொடுமை படுத்த நினைக்கூடாது பெண் : பொன்னான இன்பம் சேரணும் மாமி மனசு மாறணும் புதிய பாதையிலே போகணும் பூலோக சொர்க்கமாக வேணும் வாழ்வு பூலோக சொர்க்கமாக வேணும்…… இருவர் : திருமண பொருத்தம் பார்த்தாச்சு அதுக்கொரு தேதியும் வச்சாச்சு மனசு நெனச்சது போல் நடக்க உரிமை தந்தாச்சு….. நெனச்சது போல் நடக்க உரிமை தந்தாச்சு…..