← Back

Vazhkai Vazhkai Song Lyrics

Singer : Srinivas Music by : Bharathwaj Male : Vaazhkai vaazhkai Megam polae Manidhargal ellaam Athan thuli polae Inainthitta thuligal Veridam vilumo Pirinthitta thuligal Oridam vilumo Idhuthaan kaadhala Idhuthaan kaadhala Male : Manam yetho ondru Ninaikka Vidhi yetho ondril Iniakka Enna per solli naan azhaikka Idhu kaadhalaa Idhuvae kaadhalaa Idhuthaan kaadhalaa Idhuvum kaadhalaa Male : Vaazhkai vaazhkai Megam polae Manidhargal ellaam Athan thuli polae Haa….aa…haa…aa..haa….haaa….aa… Male : Neeyum veru Naanum veru Ninaikkum pothu Baetham nooru Irundhum nenjam Valinthathum enna Pirindhaal konjam Valippathum enna Idhuthaan kaadhala Idhuthaan kaadhala Male : Manam engo engo Parakka Vidhi ingae vandhu Inaikka Enna per solli naan azhaikka Idhu kaadhalaa Idhuvae kaadhalaa Idhuthaan kaadhalaa Idhuvum kaadhalaa Male : Neeyum veru Naanum veru Ninaikkum pothu Baetham nooru Haa….aa…haa…aa..haa….haaa….aa…
பாடகர் : ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : வாழ்க்கை வாழ்க்கை மேகம் போலே மனிதர்கள் எல்லாம் அதன் துளி போலே இணைந்திட்ட துளிகள் வேறிடம் விழுமோ பிரிந்திட்ட துளிகள் ஓரிடம் விழுமோ இதுதான் காதலா இதுதான் காதலா ஆண் : மனம் ஏதோ ஒன்று நினைக்க விதி ஏதோ ஒன்றில் இணைக்க என்ன பெயர் சொல்லி நான் அழைக்க இது காதலா இதுவே காதலா இதுதான் காதலா இதுவும் காதலா ஆண் : வாழ்க்கை வாழ்க்கை மேகம் போலே மனிதர்கள் எல்லாம் அதன் துளி போலே ஹா….ஆ…ஹா…….ஆ….ஹா….ஹா…..ஆ…. ஆண் : நீயும் வேறு நானும் வேறு நினைக்கும்போது பேதம் நூறு இருந்தும் நெஞ்சம் வழிந்ததும் என்ன பிரிந்தால் கொஞ்சம் வலிப்பதும் என்ன இதுதான் காதலா இதுதான் காதலா ஆண் : மனம் எங்கோ எங்கோ பறக்க விதி இங்கே வந்து இணைக்க என்ன பெயர் சொல்லி நான் அழைக்க இது காதலா இதுவே காதலா இதுதான் காதலா இதுவும் காதலா ஆண் : நீயும் வேறு நானும் வேறு நினைக்கும்போது பேதம் நூறு ஹா….ஆ…ஹா…….ஆ….ஹா….ஹா…..ஆ….