← Back

Inimel Naalum Ilam Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Chorus : Aa…..aaahhh…..aahh…..aaa… Aa…..aaah…..aaah…….aaa…… Aaa…..aa……aaa……aa….. Female : Inimel naalum ilam kaalaithaan Enaiyum koodum manamaalaithaan Endrum vasantham en kadhal sontham Kai koodum mmmm…. Female : Inimel naalum ilam kaalaithaan Enaiyum koodum manamaalaithaan Female : Penn endru vaazhaamal pizhaiyaai vaazhnthaen Kann kaana mudiyaatha piraiyaai thaeinthaen Nee vantha neram neengaatha paaram Nee vantha neram neengaatha paaram Sarugaai kaainthu mezhukaai theinthu Sarugaai kaainthu mezhukaai theinthu Pogum en paavam inneram mmmm… Female : Inimel naalum ilam kaalaithaan Enaiyum koodum manamaalaithaan Endrum vasantham en kadhal sontham Kai koodum mmmm…. Female : Aa…..aaahhh…..aahh…..aaa… Aa…..aaah…..aaah…….aaa…… Aaa…..aa……aaa……aa….. Female : Inimel naalum ilam kaalaithaan Enaiyum koodum manamaalaithaan Female : En paattin aadhaaram unthan raagam En raaga alangaram unthan thaalam Isaiyaaga naalum inaigindra kolam Isaiyaaga naalum inaigindra kolam Valar piraiyaaga valarum kaalam Valar piraiyaaga valarum kaalam Geedham sangeetham santhosh mmm… Female : Inimel naalum ilam kaalaithaan Enaiyum koodum manamaalaithaan Endrum vasantham en kadhal sontham Kai koodum mmmm…. Female : Inimel naalum ilam kaalaithaan Enaiyum koodum manamaalaithaan
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ…..ஆஅஹ்….ஆஅஹ்…..ஆஅ….. ஆ…..ஆஅஹ்….ஆஅஹ்…..ஆஅ….. ஆஅ…..ஆ…….ஆஅ……ஆ….. பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான் எனையும் கூடும் மணமாலைதான் என்றும் வசந்தம் என் காதல் சொந்தம் கை கூடும் ம்ம்ம்ம்…….. பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான் எனையும் கூடும் மணமாலைதான் பெண் : பெண் என்று வாழாமல் பிழையாய் வாழ்ந்தேன் கண் காண முடியாத பிறையாய் தேய்ந்தேன் நீ வந்த நேரம் நீங்காத பாரம் நீ வந்த நேரம் நீங்காத பாரம் சருகாய் காய்ந்து மெழுகாய் தேய்ந்து சருகாய் காய்ந்து மெழுகாய் தேய்ந்து போகும் என் பாவம் இந்நேரம் ம்ம்ம்ம்… பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான் எனையும் கூடும் மணமாலைதான் என்றும் வசந்தம் என் காதல் சொந்தம் கை கூடும் ம்ம்ம்ம்…….. பெண் : ஆ…..ஆஅஹ்….ஆஅஹ்…..ஆஅ….. ஆ…..ஆஅஹ்….ஆஅஹ்…..ஆஅ….. ஆஅ…..ஆ…….ஆஅ……ஆ….. பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான் எனையும் கூடும் மணமாலைதான் பெண் : என் பாட்டின் ஆதாரம் உந்தன் ராகம் என் ராக அலங்காரம் உந்தன் தாளம் இசையாக நாளும் இணைகின்ற கோலம் இசையாக நாளும் இணைகின்ற கோலம் வளர் பிறையாக வளரும் காலம் வளர் பிறையாக வளரும் காலம் கீதம் சங்கீதம் சந்தோஷம் ம்ம்ம்…… பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான் எனையும் கூடும் மணமாலைதான் என்றும் வசந்தம் என் காதல் சொந்தம் கை கூடும் ம்ம்ம்ம்…….. பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான் எனையும் கூடும் மணமாலைதான்