← Back

Welcome Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Female : Welcome oh my child Welcome oh my child Mangiya velicham madhurasa mayakkam Mangiya velicham madhurasa mayakkam Oh my love welcome Oh my love welcome Female : Ponmayamaana ennangal Poon thaen irukkum surangam Ponmayamaana ennangal Poon thaen irukkum surangam Yaedho yaekkam ennai thaakkum Thaa thaa endru unnai kettkum Female : Sankara sankara sambho Un sangadam ellaam ambo Chorus : Sankara sankara sambho Un sangadam ellaam ambo Sankara sankara sambho Un sangadam ellaam ambo Female : Welcome oh my child Mangiya velicham madhurasa mayakkam Oh my love welcome Female : Chittukkal eppodhum Pattukkul sikkaamal Kottangal podum pazhakkam Mm mm mm mm mm En nenjil ennennna inbangal undendru Ennangal thaedi parakkum Female : Sankara sankara sambho Un sangadam ellaam ambo Chorus : Sankara sankara sambho Un sangadam ellaam ambo Female : Welcome oh my child Mangiya velicham madhurasa mayakkam Oh my love welcome Female : Pollaadha ullathil illaadha aasaigal Indraikku vayadhil pirakkum En endru sollaamal Pen nenju innaeram Thallaadi thaanae thavikkum Female : Sankara sankara sambho Un sangadam ellaam ambo Chorus : Sankara sankara sambho Un sangadam ellaam ambo Sankara sankara sambho Un sangadam ellaam ambo Female : Welcome oh my child Mangiya velicham madhurasa mayakkam Oh my love welcome Oh my love welcome Oh my love welcome
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : வெல்கம் ஓ மை சையில்ட் வெல்கம் ஓ மை சையில்ட் மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம் மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம் ஓ மை லவ் வெல்கம் ஓ மை லவ் வெல்கம் பெண் : பொன்மயமான எண்ணங்கள் பூந்தேன் இருக்கும் சுரங்கம் பொன்மயமான எண்ணங்கள் பூந்தேன் இருக்கும் சுரங்கம் ஏதோ ஏக்கம் என்னை தாக்கும் தா தா என்று உன்னை கேட்கும் பெண் : சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ குழு : சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ பெண் : வெல்கம் ஓ மை சையில்ட் மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம் ஓ மை லவ் வெல்கம் பெண் : சிட்டுக்கள் எப்போதும் பட்டுக்குள் சிக்காமல் கொட்டங்கள் போடும் பழக்கம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் என் நெஞ்சில் என்னென்ன இன்பங்கள் உண்டென்று எண்ணங்கள் தேடி பறக்கும் பெண் : சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ குழு : சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ பெண் : வெல்கம் ஓ மை சையில்ட் மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம் ஓ மை லவ் வெல்கம் பெண் : பொல்லாத உள்ளத்தில் இல்லாத ஆசைகள் இன்றைக்கு வயதில் பிறக்கும் ஏன் என்று சொல்லாமல் பெண் நெஞ்சு இந்நேரம் தல்லாடி தானே தவிக்கும் பெண் : சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ குழு : சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ பெண் : வெல்கம் ஓ மை சையில்ட் மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம் ஓ மை லவ் வெல்கம் ஓ மை லவ் வெல்கம் ஓ மை லவ் வெல்கம்