← Back

Naan Paadum Padalukku Song Lyrics

Singer : Vani Jairam and K. J. Yesudas Music by : Kunnakudi Vaidhiyanathan Lyrics by : Kannadasan Female : Naan paadum paadalukku Swaram solla mudiyumaa Isaiyodu vilaiyaadum Enaiyaalum mannavaa Female : Naan paadum paadalukku Swaram solla mudiyumaa Isaiyodu vilaiyaadum Enaiyaalum mannavaa Female : Sol ellaam swaram aagum Swaraththaalae isai vaazhum Sol ellaam swaram aagum Swaraththaalae isai vaazhum Singaara nadai pottu nee paadammaa Singaara nadai pottu nee paadammaa Female : Naan paadum paadalukku Swaram solla mudiyumaa Isaiyodu vilaiyaadum Enaiyaalum mannavaa Female : Manam thedidum sugam thaa…. Male : Papapaathamapa papatha Female : Dhinam paadidum varam thaa… Male : Thatha thaanithapa thathani Female : Kalai vaanilae nilavaai Male : Nini saarini sasari Female : Uravaaduvom Male : Gamagarisasa Female : Sabhaas Female : Naan paadum paadalukku Swaram solla mudiyumaa Isaiyodu vilaiyaadum Enaiyaalum mannavaa Female : Koyil silaiyellaam aadal kalai thottram Gopura kalasangal sangeetha sigarangal Koyil silaiyellaam aadal kalai thottram Gopura kalasangal sangeetha sigarangal Male : Rigamaagarigasasa Ilam thendral kuyilosai kantharva gaanam Vaanaththil megangal sowntharyaa melam Female : Naan paadum paadalukku Swaram solla mudiyumaa Isaiyodu vilaiyaadum Enaiyaalum mannavaa Female : Thavazhnthaadum alai osai sivaranjani Seeraaga thaalaattum neelaampari Aa….aa….aa….aa….. Female : Thavazhnthaadum alai osai sivaranjani Seeraaga thaalaattum neelaampari Yaezhu swarangalellaam Male : Padhapadhanininini Iyarkkaiyin jaalangal Female : Nisasarisarini Male : Ennaasai kalyaani Female : Nisarigarithasa Male : Gowri manohari Female : Sarigamapathanisa sanithapamagarisa Sarigamapathanisa sanithapamagarisa Male : Palae Female : Naan paadum paadalukku Swaram solla mudiyumaa Isaiyodu vilaiyaadum Enaiyaalum mannavaa Aa…aa….aaaa….aa…aa…aa…. Both : Aa….aa….aaaa….aa…aa…aa….
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா… பெண் : நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா… பெண் : சொல் எல்லாம் ஸ்வரம் ஆகும் ஸ்வரத்தாலே இசை வாழும் சொல் எல்லாம் ஸ்வரம் ஆகும் ஸ்வரத்தாலே இசை வாழும் சிங்கார நடை போட்டு நீ பாடம்மா சிங்கார நடை போட்டு நீ பாடம்மா…….. பெண் : நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா… பெண் : மனம் தேடிடும் சுகம் தா….. ஆண் : பபபாதமப பபத பெண் : தினம் பாடிடும் வரம் தா….. ஆண் : தத தாநிதப ததநி பெண் : கலை வானிலே நிலவாய்… ஆண் : நிநி ஸாரிநி ஸஸரி பெண் : உறவாடுவோம்…. ஆண் : கமகரிஸஸ… பெண் : சபாஷ்….. பெண் : நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா… பெண் : கோயில் சிலையெல்லாம் ஆடல் கலைத் தோற்றம் கோபுர கலசங்கள் சங்கீத சிகரங்கள்…. கோயில் சிலையெல்லாம் ஆடல் கலைத் தோற்றம் கோபுர கலசங்கள் சங்கீத சிகரங்கள்….. ஆண் : ரிகமாகரிகஸஸ இளம் தென்றல் குயிலோசை கந்தர்வ கானம் வானத்தில் மேகங்கள் சௌந்தர்ய மேளம்… பெண் : நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா… பெண் : தவழ்ந்தாடும் அலை ஓசை சிவரஞ்சனி சீராக தாலாட்டும் நீலாம்பரி ஆ….ஆ….ஆ…..ஆ…. பெண் : தவழ்ந்தாடும் அலை ஓசை சிவரஞ்சனி சீராக தாலாட்டும் நீலாம்பரி ஏழு ஸ்வரங்ளெல்லாம்….. ஆண் : பதபதநிநிநிநி இயற்கையின் ஜாலங்கள்…. பெண் : நிஸஸரிசரிநி ஆண் : என்னாசை கல்யாணி…. பெண் : நிஸரிகரிதஸ ஆண் : கெளரி மனோஹரி பெண் : ஸரிகமபதநிஸ ஸநிதபமகரிஸ ஸரிகமபதநிஸ ஸநிதபமகரிஸ….. ஆண் : பலே……. பெண் : நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா… ஆ….ஆ…..ஆஆஆ…..ஆ….ஆ….ஆ….. இருவர் : ஆ….ஆ…..ஆஆஆ…..ஆ….ஆ….ஆ…..