← Back

Paadi Azhaithen Unnai Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Raveendran Male : Paadi azhaithen unnai Idho thaedum nenjam…. Male : Paadi azhaithen unnai Idho thaedum nenjam Paadi azhaithen unnai Idho thaedum nenjam…. Vaaraaii…. en devi…. Paaraai..en nenjil… minnal Kannil …gangai Male : Paadi azhaithen unnai Idho thaedum nenjam…. Male : Kovilil devikku poosai…. Adhil oomatham poovukken aasai Devadhai nee endru kanden… Unthan kovilil naan vandhu nindren Naan seidha paavangal un nenjil kaayangal Kanneeril aaradho kobam theeraadho Male : Paadi azhaithen unnai Idho thaedum nenjam…. Male : Nee andha maanikka vaanam…. Indha ezhaikku nee romba thooram Unnidam naan konda mogam… Intha jenmathil theeradha paavam Medaikku raajapol veshangal pottaalum Ezhaikku pallaakku yerum naal yedho Male : Paadi azhaithen unnai Idho thaedum nenjam Paadi azhaithen unnai Idho thaedum nenjam…. Vaaraaii…. en devi…. Paaraai..en nenjil… minnal Kannil …gangai Hmmm hmmm hmmmm Hm mm mm hmm hmmhmm
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ரவீந்திரன் ஆண் : பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் ஆண் : பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் வாராய் ……என் தேவி….. பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை ஆண் : பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் ஆண் : கோவிலில் தேவிக்கு பூசை அதில் ஊமத்தன் பூவுக்கேன் ஆசை தேவதை நீ என்று கண்டேன் உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன் நான் செய்த பாவங்கள் உன் நெஞ்சில் காயங்கள் கண்ணீரில் ஆறதோ கோபம் தீராதோ ஆண் : பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் ஆண் : நீ அந்த மாணிக்க வானம் இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம் உன்னிடம் நான் கொண்ட மோகம் இந்த ஜென்மத்தில் தீராத பாவம் மேடைக்கு ராஜாபோல் வேசங்கள் போட்டாலும் ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது ஆண் : பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் வாராய் ……என் தேவி….. பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்மம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்