← Back

Oh Surekha Song Lyrics

Singer : M. M. Manasi Music by : Natarajan Sankaran Female : Paakkuraanae Mella paakkuraanae Enna paarvaiyaala Dhinam thaakkuraanae Female : Kekkuraanae Niththam kekkuraanae Mutham bodhaiyaala Piththam thalaikkerudhae Female : Ada azhuchattiyam Romba perusaagudhu Ye anganga ivan kannu Nuzhanjoduthu Female : Aan paavam venaannu Manam solluthu Ada aanaalum imsai romba Ellai meeri poo…guthu Female : Aaa haa aaaa haaa Haa aaa aaaa haaa Aaa haa aaaa haaa Haa aaa aaaa haaa haahaa Chorus : Oh surekha surekha Vaa surekha Oh surekha surekha Vaa surekha Female : Jaadaiyaaga pesuraan En killaadi Santhula sindhu paaduraan Aathaadi Female : Elaam ippo kekkuraan En munnaadi Enna naan paathukaakkuren Poraadi Female : Kalavaani thaan Enna kalavaaduraan Ye koochaththaalae Enna kodai saaikkiraan Female : Thaarumaara Enna thaalikkiraan Ada paaththi katti Thanni paacha edam Thae…duraan…. Chorus : Oh surekha surekha Vaa surekha Oh surekha surekha Vaa surekha
பாடகி : எம். எம். மானசி இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் பெண் : பாக்குறானே மெல்ல பாக்குறானே என்ன பார்வையால தினம் தாக்குறானே பெண் : கேக்குறானே நித்தம் கேக்குறானே முத்தம் போதையால பித்தம் தலைக்கேறுதே பெண் : அட அழுச்சாட்டியம் ரொம்ப பெருசாகுது ஏ அங்கங்க இவன் கண்ணு நுழைஞ்சோடுது பெண் : ஆண் பாவம் வேணான்னு மனம் சொல்லுது அட ஆனாலும் இம்சை ரொம்ப எல்லை மீறி போ…குது பெண் : ஆஅ ஹா ஆஆ ஹா ஹா ஆஅ ஆஆ ஹா ஆஅ ஹா ஆஆ ஹா ஹா ஆஅ ஆஆ ஹா ஹாஹா குழு : ஓ சுரேக்ஹா சுரேக்ஹா வா சுரேக்ஹா ஓ சுரேக்ஹா சுரேக்ஹா வா சுரேக்ஹா பெண் : ஜாடையாக பேசுறான் என் கில்லாடி சந்துல சிந்து பாடுறான் ஆத்தாடி பெண் : எல்லாம் இப்போ கேக்குறான் என் முன்னாடி என்ன நான் பாதுகாக்குறேன் போராடி பெண் : கலைவாணி தான் என்ன களவாடுறான் ஏ கூச்சத்தாலே என்ன கோடை சாய்க்கிறான் பெண் : தாறுமாறா என்ன தாளிக்கிறான் அட பாத்தி கட்டி தண்ணி பாச்சா இடம் தே…டுறான்…. குழு : ஓ சுரேக்ஹா சுரேக்ஹா வா சுரேக்ஹா ஓ சுரேக்ஹா சுரேக்ஹா வா சுரேக்ஹா