← Back

Kadhal Polladhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela and K. S. Chitra Music by : Gangai Amaran Female : Aaa….aa…aa.. Male : Kadhal pollaathu kaval kollaathu Kadhal pollaathu kaval kollaathu Penmai ennaalum unmai sollaathu Yaarin nenjam yaarukkendru Yaarthaan sollakkoodum indru Female : Kadhal pollaathu kaval kollaathu Penmai ennaalum unmai sollaathu Male : Vaanavil pola vaazhvaagum endru Nyaanam kondaenammaa…. Neela kann kaattum jaalamgal indru Neril kanadaenammaa…. Male : Paavaigal padhaigal paavaigal padhaigal Maarum endru paadiya paadalgal nooru undu Thendral theeyaanathae…..haah Thendral theeyaaga nenjam vegum Female : Kadhal pollaathu kaval kollaathu Penmai ennaalum unmai sollaathu Female : Yaarin nenjam yaarukkendru Yaarthaan sollakkoodum indru Male : Kadhal pollaathu kaval kollaathu Kadhal pollaathu kaval kollaathu Female : Penmai ennaalum unmai sollaathu Female : Aattam naan aada koottangal koodum Nottam en meedhuthaan Kadhal noi thantha thunbangal podhum Aasai pon meedhuthaan Female : Yaezhaiyaai vaazhalaam yaezhaiyaai vaazhalaam Kadhal nenjam bhoomiyil anbu pol yaedhu selvam Anbai vilai pesuven Anbai vilai pesa ennaal aagum Male : Kadhal pollaathu kaval kollaathu Kadhal pollaathu kaval kollaathu Female : Penmai ennaalum unmai sollaathu Female : Yaarin nenjam yaarukkendru Yaarthaan sollakkoodum indru Female : Kadhal pollaathu kaval kollaathu Male : Penmai ennaalum unmai sollaathu….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஅ…..ஆ….ஆ….. ஆண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது காதல் பொல்லாது காவல் கொள்ளாது பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது யாரின் நெஞ்சம் யாருக்கென்று யார்தான் சொல்லக் கூடும் இன்று பெண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது ஆண் : வானவில் போல வாழ்வாகும் என்று ஞானம் கொண்டேனம்மா….. நீலக் கண் காட்டும் ஜாலங்கள் இன்று நேரில் கண்டேனம்மா….. ஆண் : பாவைகள் பாதைகள் பாவைகள் பாதைகள் மாறும் என்று பாடிய பாடல்கள் நூறு உண்டு தென்றல் தீயானதே….ஹாஹ்…… தென்றல் தீயாக நெஞ்சம் வேகும் பெண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது பெண் : யாரின் நெஞ்சம் யாருக்கென்று யார்தான் சொல்லக் கூடும் இன்று ஆண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது காதல் பொல்லாது காவல் கொள்ளாது பெண் : பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது பெண் : ஆட்டம் நான் ஆட கூட்டங்கள் கூடும் நோட்டம் என் மீதுதான் காதல் நோய் தந்த துன்பங்கள் போதும் ஆசை பொன் மீதுதான் பெண் : ஏழையாய் வாழலாம் ஏழையாய் வாழலாம் காதல் நெஞ்சம் பூமியில் அன்பு போல் ஏது செல்வம் அன்பை விலை பேசுவேன்…… அன்பை விலை பேச என்னால் ஆகும் ஆண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது காதல் பொல்லாது காவல் கொள்ளாது பெண் : பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது பெண் : யாரின் நெஞ்சம் யாருக்கென்று யார்தான் சொல்லக் கூடும் இன்று பெண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது ஆண் : பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது….