← Back

Vaan Megangale Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female : Vaan megangalae vaazhthugal paadungal Naan indru kandu konden raamanai Vaan megangalae.. Male : Vaan megangalae vaazhthugal paadungal Naan indru kandu konden seethaiyai Vaan megangalae.. Female : Paalilae pazham vizhundhu Thaenilae nanainthathammaa Paalilae pazham vizhundhu Thaenilae nanainthathammaa Poovilae maalai katti sooduven kannaa Koo…kukkukkoo.. Kuyil paadi vaazhthum neram kanden Male : Vaan megangalae.. vaazhthugal paadungal Male : Thendralae aasai kondu Thogaiyai kalanthathammaa Thendralae aasai kondu Thogaiyai kalanthathammaa Dhevathai vannam konda poovai nee kannae Maan… ammammaa… Nenjil theepam yerum deebam kanden Female : Vaan megangalae.. vaazhthugal paadungal Female : Palliyil paadam solli ketka Naan aasai konden Male : Paavaiyin kovil mani osai nee kannae Female : Daan dan dan daan Sangin osai ketkum neram endro .. Male : Vaan megangalae vaazhthugal paadungal Female : Naan indru kandu konden raamanai Vaan megangalae..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை வான் மேகங்களே….. ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் நான் இன்றுக் கண்டு கொண்டேன் சீதையை வான் மேகங்களே பெண் : பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா பூவிலே மாலைக் கட்டி சூடுவேன் கண்ணா கூ குக்குகூ….. குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன் ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் ஆண் : தென்றலே ஆசைக் கொண்டு தோகையை கலந்ததம்மா தென்றலே ஆசைக் கொண்டு தோகையை கலந்ததம்மா தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே வா……அம்மம்மா….. நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன் ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் பெண் : பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசைக் கொண்டேன் ஆண் : பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே பெண் : டான்……டன்…..டன்…….டான் சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் பெண் : நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை வான் மேகங்களே