← Back

Calendar Song Lyrics

Singers : Aishwarya Suresh and SuVi Music by : Anirudh Ravichander Lyrics by : Kabilan Vairamuthu Female : Paalveli paadhai maele Megamaai ulavalame Bhoomiyai thoadave vendaam Vazhnaalile Female : Vennila viyarvai konjam Minmini muthangal konjam Kadavulin sirippugal konjam Naam kanave Female : En siru thuli unnil vizhumbothu Un irudhaya mamathigal neenga En narumanm ezhugirapothu Un narambugal karumbugal aaga Female : Ulagame mootai poochi Naan oru mathaapu kuchi Poochiyai enna vachu erichi Ilaippaarvaaa Female : Kaadhile kazhugin koochal Maarbilesennayin paaichal Kaalile mudhalai kavval Nee neengi vaa Female : Un thanga kaaselaam Verum vaazhavai vellumada Ullasam ondre thaan Un saavai vellumada Female : Ooda ennav Naan olyin vegamada Nee ennil kalandhitaal Un kaalam maarumada…vaada Female : Maamadhu undu Aadum ennai kandu Dhooram nindru kondu Podathey koodai pandhu Vaazhvenbathu vaanail alavalla Koppai alavuthaan Sindhathe nee arindhu Female : En siru thuli unnil vizhumbothu Un irudhaya mamathigal neenga En narumanm ezhugirapothu Un narambugal karumbugal aaga Female : Ulagame mootai poochi Naan oru mathaapu kuchi Poochiyai enna vachu erichi Ilaippaarvaaa Female : Kaadhile kazhugin koochal Maarbilesennayin paaichal Kaalile mudhalai kavval Nee neengi vaa
பாடகர்கள் : ஐஸ்வர்யா சுரேஷ் மற்றும் சுவி இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : கபிலன் வைரமுத்து பெண் : பால்வெளி பாதை மேலே மேகமாய் உலாவலாமே பூமியாய் தொடவே வேண்டாம் வாழ்நாளிலே பெண் : வெண்ணிலா வியர்வை கொஞ்சம் மின்மினி முத்தங்கள் கொஞ்சம் கடவுளின் சிரிப்புகள் கொஞ்சம் நாம் காணவே பெண் : என் சிறு துளி உன்னில் விழும்போது உன் இருதய மமதைகள் நீங்க என் நறுமணம் எழுகிறபோது உன் நரம்புகள் கரும்புகள் ஆக பெண் : உலகமே மூட்டை பூச்சி நான் ஒரு மத்தாப்பு குச்சி பூச்சியை என்னை வச்சு எரிச்சு இளைப்பாறவா பெண் : காதிலே கழுகின் கூச்சல் மார்பிலே செந்நாயின் பாய்ச்சல் காலிலே முதலை கவ்வல் நீ நீங்கி வா பெண் : உன் தங்க காசெல்லாம் வெறும் வாழவை வெல்லும்மடா உல்லாசம் ஒன்றே தான் உன் சாவை வெல்லும்மடா பெண் : ஊடா என்னாவ் நான் ஒளியின் வேகமடா நீ எண்ணில் கலந்திட்டால் உன் காலம் மாறுமடா வாடா பெண் : மாமது உண்டு ஆடும் என்னைக்கண்டு தூரம் நின்றுகொண்டு போடாதே கூடை பந்து வாழ்வென்பது வானின் அல்லவல்ல கோப்பை அளவுதான் சிந்தாதே நீ அறிந்து பெண் : என் சிறு துளி உன்னில் விழும்போது உன் இருதய மமதைகள் நீங்க என் நறுமணம் எழுகிறபோது உன் நரம்புகள் கரும்புகள் ஆக பெண் : உலகமே மூட்டை பூச்சி நான் ஒரு மத்தாப்பு குச்சி பூச்சியை என்னை வச்சு எரிச்சு இளைப்பாறவா பெண் : காதிலே கழுகின் கூச்சல் மார்பிலே செந்நாயின் பாய்ச்சல் காலிலே முதலை கவ்வல் நீ நீங்கி வா