← Back

Ayya Sami Song Lyrics

Singers : K. J. Yesudas and S. P. Balasubrahmanyam Music by : M. Jayachandran Male : Aiyaa saami nammal onnae saami Amma boomi onnu vaanam onnu Nammal onnae saami Aiyaa saami idhu namma boomi Mazha kaathukkingu Saadhi yaedhu baedham yaedhu saami Male : Aathukkulla vaatha pola… Aasai nenju neendhudhadi Hoi saara kaathu nenjukkulla Sakkaraiya thoovudhadi Chorus : Thoovudhadi thoovudhadi Thoovudhadi thoovudhadi Nenjukkulla sakkaraiya thoovudhadi Male : Aiyaa saami nammal onnae saami Amma boomi onnu vaanam onnu Nammal onnae saami… Chorus : Hoi hoi hoi hoi Male : Saami Chorus : ……………………… Male : Meena veyil sooriyan Laavu thanna chandhiran Meena veyil sooriyan Laavu thanna chandhiran Nammudaedhaanu saami Male : Vandal mannin vaasamum Vaada kandrin naesamum Onnukkulla onnu saami Male : Theeyum onnu novum onnu Kannilottu vembi veena Kannu neerum onnu saami saami Male : Aiyaa saami idhu namma boomi Ingu aadu maadu kooda Namma chellam thaanae saami Chorus : …………………………… Male : Paadugindra paravaigal Paal surakkum karavaigal Oi paadugindra paravaigal Paal surakkum karavaigal Suthi varum sondham saami Male : Vella manal paadamum Vellam ulla solaiyum Nammudaiyaedhaanu saami Male : Koondukkullae eeram kondu Vaergal pola pinni kondu Vaazhum vaazhkkai sorgam saami saami Male : Aiyaa saami nammal onnae saami Namma boomi onnu vaanam onnu Nammal onnae saami Chorus : Hoi hoi hoi hoi Male : Aiyaa saami idhu namma boomi Mazha kaathukkingu Saadhi yaedhu baedham yaedhu saami Male : Gopurathu moolaiylae… Kokkirandu koodudhadi Hoi saara kaatthu nenjukkulla Sakkaraiya thoovudhadi Chorus : Thoovudhadi thoovudhadi Thoovudhadi thoovudhadi Nenjukkulla sakkaraiya thoovudhadi
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். ஜெயச்சந்திரன் ஆண் : அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி அம்ம பூமி ஒன்னு வானம் ஒன்னு நம்மள் ஒன்னே சாமி அய்யா சாமி இது நம்ம பூமி மழக் காத்துக்கிங்கு சாதி ஏது பேதம் ஏது சாமி ஆண் : ஆத்துக்குள்ள வாத்தப் போல… ஆசை நெஞ்சு நீந்துதடி ஹொய் சாரக் காத்து நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி குழு : தூவுதடி தூவுதடி தூவுதடி தூவுதடி நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி ஆண் : அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி அம்ம பூமி ஒன்னு வானம் ஒன்னு நம்மள் ஒன்னே சாமி குழு : ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஆண் : சாமி குழு : ……………………………. ஆண் : மீன வெயில் சூரியன் லாவு தந்ந சந்திரன் மீன வெயில் சூரியன் லாவு தந்ந சந்திரன் நம்முடேதானு சாமி ஆண் : வண்டல் மண்ணில் வாசமும் வாடக் கன்றின் நேசமும் ஒண்ணுக்குள்ள ஒன்னு சாமி ஆண் : தீயும் ஒன்னு நோவும் ஒன்னு கண்ணிலோட்டு வெம்பி வீண கண்ணு நீரும் ஒன்னு சாமி சாமி ஆண் : அய்யா சாமி இது நம்ம பூமி இங்கு ஆடு மாடு கூட நம்ம செல்லம் தானே சாமி குழு : ………………………. ஆண் : பாடுகின்ற பறவைகள் பால் சுரக்கும் கறவைகள் ஒய் பாடுகின்ற பறவைகள் பால் சுரக்கும் கறவைகள் சுத்தி வரும் சொந்தம் சாமி ஆண் : வெள்ளி மணல் பாடமும் வெள்ளம் உள்ள சோலையும் நம்முடேதானு சாமி ஆண் : கூண்டுக்குள்ளே ஈரம் கொண்டு வேர்கள் போல பின்னிக் கொண்டு வாழும் வாழ்க்கை சொர்க்கம் சாமி சாமி ஆண் : அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி அம்ம பூமி ஒன்னு வானம் ஒன்னு நம்மள் ஒன்னே சாமி குழு : ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஆண் : அய்யா சாமி இது நம்ம பூமி மழக் காத்துக்கிங்கு சாதி ஏது பேதம் ஏது சாமி ஆண் : கோபுரத்து மூலையிலே… கொக்கிரண்டு கூடுதடி ஹொய் சாரக் காத்து நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி குழு : தூவுதடி தூவுதடி தூவுதடி தூவுதடி நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி