← Back

Kuyilaga Naan Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Suseela Music by : M. S. Viswanathan Female : Kuyilaaga naan irundhenna Kuralaaga nee varavendum Paataga naan irunthenna Porulaaga nee vara vendum Vara vendum….. Female : Kuyilaaga naan irundhenna Kuralaaga nee varavendum Paataga naan irunthenna Porulaaga nee vara vendum Vara vendum….. Male : Paatodu porul irunthenna Arangayrum naal vara vendum….. Unnodu azhagirunthenna Ennodu nee vara vendum Vara vendum….. Male : Paatodu porul irunthenna Arangayrum naal vara vendum….. Unnodu azhagirunthenna Ennodu nee vara vendum Vara vendum….. Female : Senthaazhai koonthalilay Senthooram netriyilay Sevaazhai pandhal theydi Mangai varuvaal Male : Kalyana melam kotta Kann paarvai thaalam thatta Penpaavai maalai soodum Mannan varuvaan Male : Paatodu porul irunthenna Arangayrum naal vara vendum….. Unnodu azhagirunthenna Ennodu nee vara vendum Vara vendum….. Female : Kuyilaaga naan irundhenna Kuralaaga nee varavendum Paataga naan irunthenna Porulaaga nee vara vendum Vara vendum….. Male : Ponmayni ther aasaya En maeni thaangi vara Ondrodu ondraai koodum Kaalam allava Female : Nill endru naanam solla Sel endru aasai thalla Nenjodu nenjam paadum Paadal sollavo Female : Kuyilaaga naan irundhenna Kuralaaga nee varavendum Paataga naan irunthenna Porulaaga nee vara vendum Vara vendum…..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்….. பெண் : குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்…… ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வர வேண்டும் உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும் ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வர வேண்டும் உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும் பெண் : செந்தாழை கூந்தலிலே செந்தூரம் நெற்றியிலே செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள் ஆண் : கல்யாண மேளம் கொட்ட கண்பார்வை தாளம் தட்ட பெண் பாவை மாலை சூடும் மன்னன் வருவான் ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வர வேண்டும் உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும் பெண் : குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும் ஆண் : பொன்மேனி தேர் அசைய என் மேனி தாங்கிவர ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா பெண் : நில் என்று நாணம் சொல்ல செல் என்று ஆசை தள்ள நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ பெண் : குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்