← Back

Aavoji Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Sean Roldan Male : Circus-u Hey hey hey hey Circus-u Male : Aavo ji..ee… Jalthi aavo ji Byto ji…ee…. Jalthi byto ji Male : Aavo ji..hei Jalthi aavo ji Koodaram pottachu Purappadunga ji Male : Byto ji…hei… Jalthi byto ji Sagasam aarambamaana Bigilu parakkum ji Male : Joliyellaam mudinjaachu Jollyneram vandhaachu Podisu perusu Oh ho hoo Elasu pazhasu Ellarum khusiyaaga kondaada Koottama vaanga Male : Mehandi mehandi mehandi Mehandi circus-u Hey mehandi mehandi mehandi Mehandi circus-u Chorus : Hoiii Durraahhh Hoii Male : Aavo ji…ee… Jalthi aavo ji Byto ji…ee…. Jalthi byto ji Male : Aavo ji…hei Jalthi aavo ji Koodaram pottachu Purappadunga ji Male : Byto ji….hei Jalthi byto ji Sagasam aarambamaana Bigilu parakkum ji Bigilu parakkum ji Male : Mehandi mehandi mehandi Mehandi circus-u Hey hey mehandi mehandi mehandi Mehandi circus-u
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் ஆண் : சர்க்கஸ்சு ஹே ஹே ஹே ஹே சர்க்கஸ்சு ஆண் : ஆவோ ஜி….ஈ…. ஜல்தி ஆவோ ஜி… பய்டோ ஜி…ஈ…. ஜல்தி பய்டோ ஜி… ஆண் : ஆவோ ஜி…ஹேய்… ஜல்தி ஆவோ ஜி கூடாரம் போட்டாச்சு புறபடுங்க ஜி ஆண் : பய்டோ ஜி…ஹேய் ஜல்தி பய்டோ ஜி சாகசம் ஆரம்பமானா பிகிலு பறக்கும் ஜி ஆண் : ஜோலி எல்லாம் முடிஞ்சாச்சு ஜாலி நேரம் வந்தாச்சு பொடிசு பெருசு ஓ ஹோ ஹோ இளசு பழசு எல்லோரும் குசியாக கொண்டாட கூட்டமா வாங்க ஆண் : மெகந்தி மெகந்தி மெகந்தி மெகந்தி சர்க்கஸ்சு… ஹே மெகந்தி மெகந்தி மெகந்தி மெகந்தி சர்க்கஸ்சு…. குழு : ஹோய்…. டுர்ர்ர்ராஹா…… ஹோய் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரப்பபா ஆண் : ஆவோ ஜி….ஈ…. ஜல்தி ஆவோ ஜி பய்டோ ஜி…ஈ…. ஜல்தி பய்டோ ஜி ஆண் : ஆவோ ஜி…..ஹேய்… ஜல்தி ஆவோ ஜி கூடாரம் போட்டாச்சு புறபடுங்க ஜி ஆண் : பய்டோ ஜி…ஹேய் ஜல்தி பய்டோ ஜி சாகசம் ஆரம்பமானா பிகிலு பறக்கும் ஜி பிகிலு பறக்கும் ஜி ஆண் : மெகந்தி மெகந்தி மெகந்தி மெகந்தி சர்க்கஸ்சு ஹே ஹே மெகந்தி மெகந்தி மெகந்தி மெகந்தி சர்க்கஸ்சு