← Back

Manasae Manasae Song Lyrics

Singer : Karthik Music by : Yuvan Shankar Raja Male : Ooo hoo ooh … ooo hoo ooh Male : { Manasae manasae …ae manasil baaram Nanbar kootam …mm piriyum neram } (2) Male : Intha boomiyil ulla sonthangal ellam Yedhetho ethirpaarkumae hey Intha kalloori sontham Ithu matumthaanae natpinai ethirpaarkumae hey hey yeah hey Male : Manasae manasae …ae manasil baaram Nanbar kootam …mm piriyum neram Male : Manasae manasae …. ae …. yeah hey oo hoo ooh ooh Male : Netraiku kanda kanavugal Indraiku unna unavugal Ondraaga ellorum parimaarinom Male : Veetukul thondrum sogamum Natpukul maranthu pogirom Nagaichuvai kurumbodu nadamaadinom Male : Natpu endra vaarthaikul Naamum vaazhnthu paarthomae Ithanai inimaigal irukindrathaa Male : Pirivu endra vaarthaikul Naamum sendru vaazhathaan Valimai irukindrathaa hey yeah yeah yeah yeah Male : { Manasae manasae …ae manasil baaram Nanbar kootam …mm piriyum neram } (2) Male : Aar ezhu aandu ponathum Angangae vaazhntha bothilum Pugaipadamathil nanban mugam theduvom Male : Engeyo paartha nyaabagam Endrethaan sollum naal varum Kuralilae adaiyaalam naam kaanuvom Male : Chinna chinna sandaigal Chinna chinna leelaigal Indrudan ellamae mudigindradhae Male : Solla vantha kaadhalgal Solli vitta kaadhalgal Suvaigalil sumaiyaanadhae hey yeah yeah yeah yeah Male : { Manasae manasae …ae manasil baaram Nanbar kootam …mm piriyum neram } (2) Male : Intha boomiyil ulla sonthangal ellam Yedhetho ethirpaarkumae … ae Intha kalloori sontham Ithu matumthaanae natpinai ethirpaarkumae hey hey yeah hey Male : Manasae manasae …ae manasil baaram
பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஆண் : { மனசே மனசே மனசில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம் } (2) ஆண் : இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம் ஏதேதோ எதிர்ப்பார்க்குமே ஹே இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே நட்பினை எதிர்பார்க்குமே ஹே ஹே யே ஹே ஆண் : மனசே மனசே மனசில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம் ஆண் : மனசே மனசே யே ஹே ஓ ஹோ ஓ ஓ ஆண் : நேற்றைக்கு கண்ட கனவுகள் இன்றைக்கு உண்ண உணவுகள் ஒன்றாக எல்லோரும் பரிமாறினோம் ஆண் : வீட்டுக்குள் தோன்றும் சோகமும் நட்புக்குள் மறந்து போகிறோம் நகைச்சுவை குறும்போடு நடமாடினோம் ஆண் : நட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே இத்தனை இனிமைகள் இருக்கின்றதா ஆண் : பிரிவு என்ற வார்த்தைக்குள் நாமும் சென்று வாழத்தான் வலிமை இருக்கின்றதா ஹே யே யே யே யே ஆண் : { மனசே மனசே மனசில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம் } (2) ஆண் : ஆறேழு ஆண்டு போனதும் அங்கங்கே வாழ்ந்த போதிலும் புகைப்படம் அதில் நண்பன் முகம் தேடுவோம் ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம் என்றே தான் சொல்லும் நாள் வரும் குரலிலே அடையாளம் நாம் காணுவோம் ஆண் : சின்ன சின்ன சண்டைகள் சின்ன சின்ன லீலைகள் இன்றுடன் எல்லாமே முடிகின்றதே ஆண் : சொல்ல வந்த காதல்கள் சொல்லி விட்ட காதல்கள் சுவைகளில் சுமையானதே ஹே யே யே யே யே ஆண் : { மனசே மனசே மனசில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம் } (2) ஆண் : இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம் ஏதேதோ எதிர்ப்பார்க்குமே இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே நட்பினை எதிர்பார்க்குமே ஹே ஹே யே ஹே ஆண் : மனசே மனசே மனசில் பாரம்