← Back

Edho Onnu Song Lyrics

Singers : Karthik and Bhavatharani Music by : Ilayaraja Female : Yedho onnu nenachirundhen… Yedhaedho solla vaayeduthaen… Vaartha marandhadhenna Vandha mayakkam enna Poongiliyae maanguyilae kooru Poo manasil pugundhadhu yaar nee kooru Unmaiya nee ragasiyamaa pesu Ulla thuna unna vittaa veraaru Male : Yedho onnu nenachirundhen Yedhaedho solla vaayeduthaen… Vaartha marandhadhenna Vandha mayakkam enna Poongiliyae maanguyilae kooru Poo manasil pugundhadhu yaar nee kooru Unmaiya nee ragasiyamaa pesu Ulla thuna unna vittaa veraaru Female : Yedho onnu nenachirundhen… Yedhaedho solla vaayeduthaen… Male : Enna solludhu undhan Penma ullathil ulla Sangadhiyaa sangadhiyaa Unma un kangal solla Kangal en ullam kolla Nimmadhiyaa nimmadhiyaa Female : Nadappadha solla naan yaaru Nadakkudhu ulla thagaraaru Ullamum unmaiya ariyaadhu Oruvarukkum idhu theriyaadhu Male : Poyi varum vennilavae Nee thaenamudhaa Nenjil thelipadhu yen Poivida venaa ingae nillu ippadiyae Female : Yedho onnu nenachirundhen… Yedhaedho solla vaayeduthaen… Female : Pakkam nee nindrirukka Dhooram en ullam sellum Ennadiyo yennadiyo Engo nee dhooram nirkka Nenjil nee otti nirkka Ennadiyo yennadiyo Male : Thaalam engae theriyaamal Adikkudhu adikkudhu ila manasu Raagam ennum kadalinilae Thavikkudhu thavikkudhu alai adichu Female : Pudhu vazhiyil Manasu pogaiyilae Pudhu pudhusaa Edhaiyo paakkayilae Pothi vechadha Puriya vaikkavum theriyalaiyae Male : Yedho onnu nenachirundhen… Yedhaedho solla vaayeduthaen… Female : Vaartha marandhadhenna Vandha mayakkam enna Poongiliyae maanguyilae kooru Male : Poo manasil pugundhadhu yaar Nee kooru Female : Unmaiya nee ragasiyamaa pesu Male : Ulla thuna unna vittaa veraaru Female : Yedho onnu nenachirundhen… Yedhaedho solla vaayeduthaen…
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பவதாரணி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்… ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்… வார்த்த மறந்ததென்ன வந்த மயக்கம் என்ன பூங்கிளியே மாங்குயிலே கூறு பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு உண்மைய நீ ரகசியமா பேசு உள்ள துணை உன்ன விட்டா வேறாரு ஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்… ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்… வார்த்த மறந்ததென்ன வந்த மயக்கம் என்ன பூங்கிளியே மாங்குயிலே கூறு பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு உண்மைய நீ ரகசியமா பேசு உள்ள துணை உன்ன விட்டா வேறாரு பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன் ஆண் : என்ன சொல்லுது உந்தன் பெண்மை உள்ளத்தில் உள்ள சங்கதியா சங்கதியா உண்மை உன் கண்கள் சொல்ல கண்கள் என் உள்ளம் கொள்ள நிம்மதியா நிம்மதியா பெண் : நடப்பத சொல்ல நான் யாரு நடக்குது உள்ளத் தகராறு உள்ளமும் உண்மைய அறியாது ஒருவருக்கும் இது தெரியாது ஆண் : போயி வரும் வெண்ணிலவே நீ தேனமுதா நெஞ்சில் தெளிப்பது ஏன் போய்விட வேணா இங்கே நில்லு இப்படியே பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன் பெண் : பக்கம் நீ நின்றிருக்க தூரம் என் உள்ளம் செல்லும் என்னடியோ ஏனடியோ எங்கோ நீ தூரம் நிற்க நெஞ்சில் நீ ஒட்டி நிற்க என்னடியோ ஏனடியோ ஆண் : தாளம் எங்கே தெரியாமல் அடிக்குது அடிக்குது இள மனசு ராகம் என்னும் கடலினிலே தவிக்குது தவிக்குது அலை அடிச்சு பெண் : புது வழியில் மனசு போகையிலே புது புதுசா எதையோ பாக்கையிலே பொத்தி வெச்சத புரிய வைக்கவும் தெரியலையே….. ஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…. ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன் பெண் : வார்த்த மறந்ததென்ன வந்த மயக்கம் என்ன பூங்கிளியே மாங்குயிலே கூறு ஆண் : பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு பெண் : உண்மைய நீ ரகசியமா பேசு ஆண் : உள்ள துணை உன்ன விட்டா வேறாரு பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன் ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்