← Back

Kannai Vittu Song lyrics

Singers : Pravin, Saivu, Tippu, Sri Mathumitha Music by : Harris Jayaraj Male : Kannai vittu kannam pattu yengo ponaai En kanneere en kanneere Vaanam vittu ennai thottu neeye vanthaai En kanneere en kanneere Male : Mazhaiyai andru Pizhaiyai indru Nindrai nindrai penne Isaiyai andru Kasaiyai indru Kondraai kondraai pinne.. Female : Humming… Male : Innum innum ennai enna seivaai anbe Un vizhiyodu naan puthaiveno Kadhal indri eeram indri ponaai anbe Un manadhodu naan muzhaipeno Male : Sedhilaai sedhilaai idhayam udhira Ulle ulle neeye Thugalai thugalai ninaivo sidhara Nenjam ellam nee keerinaaye Male : Thani ulaginil unakena naanum Oor uravena enakena neeyum Azhagai poothidum en vaanamai Neeye therinthaaye Un vizhi ini enathena kanden En uyir ini neeyena konden Naan kan imaikkum nodiyinil pirindhaaye Pinamaai thoonginen Yen ezhuppi nee Kondraai anbe Male : Kanavil initha nee Yen nijathile Kasanthaai pinbae Yaar yaaro pole naamum inge Nammul pootha kadhal yenge Female : Humming… Male : Kannai vittu kannam pattu yengo ponaai En kanneere en kanneere Vaanam vittu ennai thottu neeye vanthaai En kanneere en kanneere… Male : Mazhaiyai andru Pizhaiyai indru Nindrai nindrai penne Isaiyai andru Kasaiyai indru Kondraai kondraai pinne..pinee Female : humming… Female : Kannai vittu kannam pattu yengo ponaai {Kannai vittu kannam pattu yengo ponaai Vaanam vittu ennai thottu neeye vanthaai} (2) Kannai vittu kannam pattu..
பாடகி : ஸ்ரீ மதுமிதா பாடகா்கள் : பிரவின், திப்பு இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ் ஆண் : கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் என் கண்ணீரே என் கண்ணீரே வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய் என் கண்ணீரே என் கண்ணீரே ஆண் : மழையாய் அன்று பிழையாய் இன்று நின்றாய் நின்றாய் பெண்ணே இசையாய் அன்று கசையாய் இன்று கொன்றாய் கொன்றாய் பின்னே பெண் : …………………………. ஆண் : இன்னும் இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே உன் விழியோடு நான் புதைவேனோ காதல்இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே உன் மனதோடு நான் முளைப்பேனாே ஆண் : செதிலாய் செதிலாய் இதயம் உதிர உள்ளே உள்ளே நீயே துகளாய் துகளாய் நினைவோ சிதற நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே ஆண் : தனி உலகினில் உனக்கென நானும் ஓா் உறவென எனக்கென நீயும் அழகாய் பூத்திடும் என் வானமாய் நீயே தொிந்தாயே ஆண் : உன் விழி இனி எனதெனக் கண்டேன் என் உயிா் இனி நீ எனக் கொண்டேன் நான் கண் இமைக்கும் நொடியினில் பிாிந்தாயே பிணமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே ஆண் : கனவில் இனித்த நீ ஏன் நிஜத்திலே கசந்தாய் பின்பே யாா் யாரோ போலே நாமும் இங்கே நம்முள் பூத்த காதல் எங்கே பெண் : …………………………. ஆண் : கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் என் கண்ணீரே என் கண்ணீரே வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய் என் கண்ணீரே என் கண்ணீரே ஆண் : மழையாய் அன்று பிழையாய் இன்று நின்றாய் நின்றாய் பெண்ணே இசையாய் அன்று கசையாய் இன்று கொன்றாய் கொன்றாய் பின்னே பெண் : …………………………. பெண் : கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் பெண் : { கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய் } (2) கண்ணை விட்டு கன்னம் பட்டு