← Back

Un Per Solla Aasaithan Song Lyrics

Singer : Hariharan Music by : Deva Female : Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Male : Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan unmel aasaithaan Female : Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan unmel aasaithaan Male : Unthozh sera aasaithaan Unnil vaazha aasaithaan Unakul uraya aasaithaan Uzhagam maraka aasaithaan Ondrum ondrum ondraai Aaga aasaithaan Female : Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan unmel aasaithaan Female : Kannil kadai kannil Neeum paarthaal podhumae Kaalgal endhan kaalgal Kaadhal kolam podumae Male : Nanam kondu megam Ondril maraiyum nilavena Koondhal kondu mugathai Neeum moodum azhagena Female : Thookathil un perai naan solla Kaaranam kaadhalthaanae Male : Brahmman kooda oru Kannadasan thaan Unnai padaithathaalae Female : Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan unmel aasaithaan Female : ………………………….. Male : Neeum ennai pirindhaal Endhan piravi mudiyumae Meendum vandhu serndhaal Maru piravi thodarumae Female : Neeum kovil aanaal Silaiyin vadivil varugiren Neeum deepam aanaal Oliyum naanae aagiren Male : Vaanindri vennila ingillai Naamindri kaadhal illaiyae Female : Kaalam karaindha pinnum Koondhal naraitha pinnum Anbil maatram illaiyae Male : Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan unmel aasaithaan Female : Unthozh sera aasaithaan Unnil vaazha aasaithaan Unakul uraiya aasaithaan Uzhagam maraka aasaithaan Ondrum ondrum ondraai Aaga aasaithaan Male : Aasaithaan unmel aasaithaan Female : Aasaithaan unmel aasaithaan
பாடகி : சுஜாதா மோகன் பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் ஆண் : உன்தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான் ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான் பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் பெண் : கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே ஆண் : நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன பெண் : தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல காரணம் காதல் தானே ஆண் : பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான் உன்னைப் படைத்ததாலே பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் பெண் : ……………………………. ஆண் : நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே பெண் : நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன் நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன் ஆண் : வானின்றி வெண்ணிலா இங்கில்லை நாம் இன்றி காதல் இல்லையே பெண் : காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும் அன்பில் மாற்றம் இல்லையே ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் பெண் : உன்தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான் ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான் ஆண் : ஆசைதான் உன்மேல் ஆசைதான் பெண் : ஆசைதான் உன்மேல் ஆசைதான்