← Back

Dolly Dolly Song Lyrics

Singer : Sindhai Sethu Music by : Bobo Sasii Lyrics by : M. R. Madhavan Male : Chai chai chai kaapi Male : Hey dolly dolly Oh my dolly Nee aasa kaatti autograph-a Heart-il pottadi Male : Hey vaadi vaadi En naughty baetti Ini unna vutta Yenaku vera duty ledhudi Male : Paal ice kannala Aala alluriyae Puthusa senji vecha Alwa pola minnuriyae Male : High heels-u nadaiyilae Yemmadi pinnuriyae Magnet-u pola Adi enna izhukuriyae Humming : ……… Male : Un open hair-ku Andha hollywood-ey gaalidi Sweet-ana siripukku Yemma bollywood-ey patharundi Male : Pin azhagu lookuku Namba kollywood-ey kozhambundi Mun azhaga paatha Mallywood-ey meralundi Male : Indha cheery fruitu lips-ku Naan stun-ah ninnendi Un satin thuni skin-ala Ayyo vazhukki vizhundhandi Male : En baby…. Chorus : Un baby… Male : En baby…. Chorus : Un baby… Male : En baby…. Chorus : Un baby… Male : En baby…. Humming : …………… Male : World-ye vangi tharan Unnudaiya beauty-ku Happy ah vama polaam Kadhal kottaiku Male : Hey dolly dolly Chorus : Dolly Male : Oh my dolly Chorus : Dolly Male : Nee aasa kaatti autograph-a Heart-il pottadi Male : Hey vaadi vaadi En naughty baetti Ini unna vutta Yenaku vera duty ledhudi Chorus : Ahaa Male : Paal ice kannala Aala alluriyae Puthusa senji vecha Alwa pola minnuriyae Chorus : Ahaa Male : High heels-u nadaiyilae Yemmadi pinnuriyae Magnet-u pola Adi enna izhukuriyae Male : Hey dolly dolly Oh my dolly Ini unna vutta Yenaku vera duty ledhudi
பாடகர் : சிந்தை சேது இசை அமைப்பாளர் : போபோ சசி பாடல் ஆசிரியர் : எம். ஆர். மாதவன் ஆண் : சாய் சாய் சாய் காபி … ஆண் : ஏய் டாலி டாலி ஓ மை டாலி நீ ஆசை காட்டி ஆட்டோகிராப்ப ஹார்ட்டில் போட்டடி ஆண் : ஏய் வாடி வாடி என் நாட்டி பேட்டி இனி உன்ன வுட்டா எனக்கு வேற டூயுட்டி லேதுடி ஆண் : பால் ஐஸ் கண்ணாலே ஆள அள்ளூரியே புதுசா செஞ்சி வெச்ச அல்வா போல மின்னுறியே ஆண் : ஹை ஹீல்சு நடையிலே எம்மாடி பின்னூரியே மேக்னட்டு போல அடி என்ன இழுக்குறியே முனகல் : …………… ஆண் : உன் ஓபன் ஹேர்-கு அந்த ஹாலிவுட்-யே காலிடி ஸ்வீட்-ஆன சிரிப்புக்கு எம்ம பாலிவுட்-யே பதருண்டி ஆண் : பின் அழகு லுக்கு நம்ப கோலிவுட்-யே குழம்புண்டி முன் அழக பாத்தா மாலிவுட்-யே மெரளுண்டி ஆண் : இந்த செர்ரி புருட்டு லிப்ஸ்-கு நான் சட்டன்-ஆ நின்னேன்டி உன் சட்டின் துணி ஸ்கின்-ஆல அய்யோ வழுக்கி விழுந்தாண்டி ஆண் : என் பேபி…. குழு : உன் பேபி… ஆண் : என் பேபி…. குழு : உன் பேபி… ஆண் : என் பேபி…. குழு : உன் பேபி… ஆண் : என் பேபி…. முனகல் : ……………… ஆண் : வேல்டு-யே வாங்கி தரன் உன்னுடைய பியூட்டி-க்கு ஹேப்பி ஆ வாமா போலாம் காதல் கோட்டைக்கு ஆண் : ஹே டாலி டாலி குழு : டாலி ஆண் : ஓ மை டாலி குழு : டாலி ஆண் : நீ ஆசை காட்டி ஆட்டோகிராப்ப ஹார்ட்டில் போட்டடி ஆண் : ஏய் வாடி வாடி என் நாட்டி பேட்டி இனி உன்ன வுட்டா எனக்கு வேற டூயுட்டி லேதுடி குழு : ஆஹா ஆண் : பால் ஐஸ் கண்ணாலே ஆள அள்ளூரியே புதுசா செஞ்சி வெச்ச அல்வா போல மின்னுறியே குழு : ஆஹா ஆண் : ஹை ஹீல்சு நடையிலே எம்மாடி பின்னூரியே மேக்னட்டு போல அடி என்ன இழுக்குறியே ஆண் : ஏய் டாலி டாலி ஓ மை டாலி இனி உன்ன வுட்டா எனக்கு வேற டூயுட்டி லேதுடி