← Back

Thulli Thulli Pogum Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Manoj-Gyan Male : Thulli thulli pogum pennae Sollikkondu ponaal enna Kanni undhan per enna Velli kolusu pogum thisaiyil Paavi nenju povathenna Male : Thulli thulli pogum pennae Sollikkondu ponaal enna Kanni undhan per enna Velli kolusu pogum thisaiyil Paavi nenju povathenna Male : Thulli thulli pogum pennae Sollikkondu ponaal enna Hoo hoo Male : {Boomi yennum pennum Pottu vaithukkondu Pachchai aadai katti paarthaal Kodai pen naanam kondu Yaen valaindhu pogiraal} (2) Boomi pennukkum Kanni pennaippol Nenjil eeram undu Male : Thulli thulli pogum pennae Sollikkondu ponaal enna Hoo hoo Male : {Andhi velicham mundhi virithu Pandhi inghu vaikkum neram Pooch chinthum boomi ellaam Naan vanangum kaadhali} (2) Mandiyittu naan mutham tharavaa Thendral pennae vaa vaavaa Male : Thulli thulli pogum pennae Sollikkondu ponaal enna Kanni undhan per enna Velli kolusu pogum thisaiyil Paavi nenju povathenna Male : Thulli thulli pogum pennae Sollikkondu ponaal enna Hoo hoo hoo hoo..
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : மனோஜ் – கியான் ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே சொல்லிக் கொண்டு போனால் என்ன கன்னி உந்தன் பேரென்ன வெள்ளிக் கொலுசு போகும் திசையில் பாவி நெஞ்சு போவதென்ன ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே சொல்லிக் கொண்டு போனால் என்ன கன்னி உந்தன் பேரென்ன வெள்ளிக் கொலுசு போகும் திசையில் பாவி நெஞ்சு போவதென்ன ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே சொல்லிக் கொண்டு போனால் என்ன ஹோ ஹோ ஆண் : {பூமி என்னும் பெண்ணும் பொட்டு வைத்துக்கொண்டு பச்சை ஆடைக் கட்டிப் பார்த்தாள் கோடைப் பெண் நாணம் கொண்டு ஏன் வளைந்து போகிறாள்} (2) பூமிப் பெண்ணுக்கும் கன்னிப் பெண்ணைப்போல் நெஞ்சில் ஈரம் உண்டு ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே சொல்லிக் கொண்டு போனால் என்ன ஹோ ஹோ ஆண் : {அந்தி வெளிச்சம் முந்தி விரித்து பந்தி இங்கு வைக்கும் நேரம் பூச்சிந்தும் பூமி எல்லாம் நான் வணங்கும் காதலி} (2) மண்டியிட்டு நான் முத்தம் தரவா தென்றல் பெண்ணே வா வாவா ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே சொல்லிக் கொண்டு போனால் என்ன கன்னி உந்தன் பேரென்ன வெள்ளிக் கொலுசு போகும் திசையில் பாவி நெஞ்சு போவதென்ன ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே சொல்லிக் கொண்டு போனால் என்ன ஹோ ஹோ