← Back

Kanni Ponnu Nenjathile Song Lyrics

Singer : S. Janaki Music by : Vijay Anand Lyrics by : Thanjai Jothi Pandiyan Chorus : ……………… Female : ……………. Female : Kanni ponnu nenjaththilae Kalyaana aasai Chorus : Lallallaa Female : Manneduththu ammanukku Senjenae poosa Chorus : Lallallaa Female : Ponnaalae thaali Chorus : Haei Female : Kattividum naalil Santhanam kungumam sangamthaan Chorus : Thannannaaa Female : Kanni ponnu nenjaththilae Kalyaana aasai Chorus : Lallallaa Female : Manneduththu ammanukku Senjenae poosa Chorus : Lallallaa Female : Ponnaalae thaali Chorus : Haei Female : Kattividum naalil Santhanam kungumam sangamthaan Chorus : Thannannaaa Female : Kanni ponnu nenjaththilae Kalyaana aasai Chorus : Lallallaa Female : Manneduththu ammanukku Senjenae poosa Female : Kuththaala aaru haei aththaana thedu Nalla naal paaththuthaan pooththu nikkuthae Kuththaala aaru haei aththaana thedu Nalla naal paaththuthaan pooththu nikkuthae Pallaakku melae oorkolamaam Achchaaram poda pattaalamaa Varanum naanum ammi mithichchidanum Female : Kanni ponnu nenjaththilae Kalyaana aasai Chorus : Lallallaa Female : Manneduththu ammanukku Senjenae poosa Chorus : Lallallaa Female : Ponnaalae thaali Chorus : Haei Female : Kattividum naalil Santhanam kungumam sangamthaan Chorus : Thannannaaa Female : Kanni ponnu nenjaththilae Kalyaana aasai Chorus : Lallallaa Female : Manneduththu ammanukku Senjenae poosa Chorus : ………….. Female : Kanni ponnu nenjaththilae Kalyaana aasai Chorus : Lallallaa Female : Manneduththu ammanukku Senjenae poosa Chorus : Lallallaa Female : Ponnaalae thaali Chorus : Haei Female : Kattividum naalil Santhanam kungumam sangamthaan Chorus : Thannannaaa Female : Kanni ponnu nenjaththilae Kalyaana aasai Chorus : Lallallaa Female : Manneduththu ammanukku Senjenae poosa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : தஞ்சை ஜோதி பாண்டியன் குழு : ………………….. பெண் : ………………………… பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே கல்யாண ஆசை குழு : லல்லல்லா பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு செஞ்சேனே பூச குழு : லல்லல்லா பெண் : பொன்னாலே தாலி குழு : ஹேய் பெண் : கட்டிவிடும் நாளில் சந்தனம் குங்குமம் சங்கமம்தான் குழு : தன்னன்னா பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே கல்யாண ஆசை குழு : லல்லல்லா பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு செஞ்சேனே பூச குழு : லல்லல்லா பெண் : பொன்னாலே தாலி குழு : ஹேய் பெண் : கட்டிவிடும் நாளில் சந்தனம் குங்குமம் சங்கமம்தான் குழு : தன்னன்னா பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே கல்யாண ஆசை குழு : லல்லல்லா பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு செஞ்சேனே பூச பெண் : குத்தால ஆறு ஹேய் அத்தான தேடு நல்ல நாள் பாத்துதான் பூத்து நிக்குதே குத்தால ஆறு ஹேய் அத்தான தேடு நல்ல நாள் பாத்துதான் பூத்து நிக்குதே பல்லாக்கு மேலே ஊர்கோலமாம் அச்சாரம் போட பட்டாளமா வரணும் நானும் அம்மி மிதிச்சிடனும் பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே கல்யாண ஆசை குழு : லல்லல்லா பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு செஞ்சேனே பூச குழு : லல்லல்லா பெண் : பொன்னாலே தாலி குழு : ஹேய் பெண் : கட்டிவிடும் நாளில் சந்தனம் குங்குமம் சங்கமம்தான் குழு : தன்னன்னா பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே கல்யாண ஆசை குழு : லல்லல்லா பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு செஞ்சேனே பூச குழு : …………………. பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே கல்யாண ஆசை குழு : லல்லல்லா பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு செஞ்சேனே பூச குழு : லல்லல்லா பெண் : பொன்னாலே தாலி குழு : ஹேய் பெண் : கட்டிவிடும் நாளில் சந்தனம் குங்குமம் சங்கமம்தான் குழு : தன்னன்னா பெண் : கன்னிப் பொண்ணு நெஞ்சத்திலே கல்யாண ஆசை குழு : லல்லல்லா பெண் : மண்ணெடுத்து அம்மனுக்கு செஞ்சேனே பூச