← Back

Opaari Song Lyrics

Singer : Chinna Ponnu Music by : Vijay Antony Female : ……………………………… Female : Naan petha makka Enna vittu poriyae Nee paradesam porathukkaa Paavi maga petheduthen Female : En nenjukkulla irukkum Unna petha inbam Unna konjum munnae adanga Nee enna vittu poriyae Naan petha makka Enna vittu poriyae Enna vittu poriyae Female : …………………………………….
பாடகர் : சின்ன பொண்ணு இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி பெண் : …………………………………………………. பெண் : நான் பெத்த மக்கா என்ன விட்டு போறியே நீ பரதேசம் போறதுக்கா பாவி மக பெத்தெடுத்தேன் பெண் : என் நெஞ்சுக்குள்ளே பாரம் உன்ன பெத்த இன்பம் உன்ன கொஞ்சும் முன்னே அடங்க நீ என்ன விட்டு போறியே நான் பெத்த மக்கா என்ன விட்டு போறியே என்ன விட்டு போறியே பெண் : ………………………………………………….