← Back

Naan Endrum Unnai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Male : Naan endrum unnai vidamatten Poimaikku maalaiyida maattaen Yaemaattrum ennam kollaathae neeyae Kaalangal naalai maarumpothu Thappikka padhai ingu yaedhu Un jambam sellaathu……haahhha….. Male : Naan endrum unnai vidamatten Poimaikku maalaiyida maattaen…..yaah Chorus : ……………… Male : Naan paadum neram vanthathu unmaithanai Naam thedum naalum vanthathu Ennaalum vetri enbathu bhoomithanil En vaazhkkai padhai aanathu Male : Needhaiyai naalumae poottrugindra nenjam Dheivam vaazhum koyil aagumae Nermaiyai kaatrilae thootruindra nenjam Mullil seitha veliyaagumae…..haah….. Male : Kullanari koottamingu aadugindra aattam kandu Vettu vaikkum singam naandaa….haah….. Male : Naan endrum unnai vidamatten…..hahhaa… Poimaikku maalaiyida maattaen…..yaah… Chorus : ……………… Male : Aanantha gangai ponguthu Koovam vanthu adhil saernthu kutram solluthu Eppothum unmai enbathu Yaar maraiththum manam veesum poovai pondrathu Male : Oorilae naamellam ondru koodumpothu Nammai vellum sakth illaiyae….haah Thenilae nanjinai saerththu ingu oottum Theeya nenjam vaazhvathillaiyae….haei Male : Naetrirunthor indru illai Indriruppor naalai illai Vaazhvil kaanum unmaithaanadaa Male : Naan endrum unnai vidamatten Poimaikku maalaiyida maattaen…haah Yaemaattrum ennam kollaathae neeyae…..hahahaah Kaalangal naalai maarumpothu Thappikka padhai ingu yaedhu Un jambam sellaathu……yahaah….. Chorus : ………………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன் பொய்மைக்கு மாலையிட மாட்டேன் ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே காலங்கள் நாளை மாறும்போது தப்பிக்க பாதை இங்கு ஏது உன் ஜம்பம் செல்லாது……ஹாஹ்ஹ்ஹ.. ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன் பொய்மைக்கு மாலையிட மாட்டேன்…..யாஹ்… குழு : …………………………….. ஆண் : நான் பாடும் நேரம் வந்தது உண்மைதனை நாம் தேடும் நாளும் வந்தது எந்நாளும் வெற்றி என்பது பூமிதனில் என் வாழ்க்கை பாதை ஆனது ஆண் : நீதியை நாளுமே போற்றுகின்ற நெஞ்சம் தெய்வம் வாழும் கோயில் ஆகுமே நேர்மையை காற்றிலே தூற்றுகின்ற நெஞ்சம் முள்ளில் செய்த வேலியாகுமே……ஹாஹ்… ஆண் : குள்ளநரிக் கூட்டமிங்கு ஆடுகின்ற ஆட்டம் கண்டு வேட்டு வைக்கும் சிங்கம் நான்டா……ஹாஹ்…. ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன்……ஹஹ்ஹா.. பொய்மைக்கு மாலையிட மாட்டேன்……யாஹ்… குழு : ……………………… ஆண் : ஆனந்த கங்கை பொங்குது கூவம் வந்து அதில் சேர்ந்து குற்றம் சொல்லுது எப்போதும் உண்மை என்பது யார் மறைத்தும் மணம் வீசும் பூவைப் போன்றது ஆண் : ஊரிலே நாமெல்லாம் ஒன்று கூடும்போது நம்மை வெல்லும் சக்தி இல்லையே….ஹாஹ் தேனிலே நஞ்சினை சேர்த்து இங்கு ஊட்டும் தீய நெஞ்சம் வாழ்வதில்லையே…..ஹேய்… ஆண் : நேற்றிருந்தோர் இன்று இல்லை இன்றிருப்போர் நாளை இல்லை வாழ்வில் காணும் உண்மைதானடா ஆண் : நான் என்றும் உன்னை விடமாட்டேன் பொய்மைக்கு மாலையிட மாட்டேன்….ஹாஹ் ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே நீயே…..ஹஹஹாஹ் காலங்கள் நாளை மாறும்போது தப்பிக்க பாதை இங்கு ஏது உன் ஜம்பம் செல்லாது…….யஹாஹ்…. குழு : ……………………..