← Back

Kaalangathale Song Lyrics

Singer : Karthik Music by : Devi Sri Prasad Male : Hei kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae Hm hmm.. hm hmm… Hei kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae Male : Pozhudhu saanjaalae Thala guniyum thaamara pola Enna paathaalae vetkapaduriyae pennae Male : Unnai naan paarthaen Naan rasithaen Naan thindaadinaen Unnai naan thodarndhen Naan unnardhen Naan kaadhal konden Male : En vazhkayin vaasalae Neeyae thaanadi Oh oh oh oh oh oh Hei kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae Chorus : Hallalaayi lae lae Hallalaayi lae lae Male : Udhattai suzhithu Sirikkum pozhudhu Uyiril vedi vaikiraai Ovvoru vaarthai Mudiyum pozhudhum Edharkku podi vaikkiraai Male : Kollu bommai pol irukkiraai Nee kodi mullai pol nadakkiraai Adikadi nagam kadikkiraai Ennai mayakki maayam seidhaai Naan rathiri paarthidum vaanavil nee Oh oh oh oh oh oh Male : Kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae Chorus : Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh Male : Pazhasai maraikka Nenaikum unnaku Nadikka varavillayae Uruvam marandhu Puruvam viriya Siruvan naanillayae Male : Edharku nee ennai Thavirkkiraai En edhirilae mugam sivakkiraai Agamellam poi poosiyae Ennai arugil serkka maruthaai Male : En aaviyai thaakkidum Theeyae neeyadi Oh oh oh oh oh oh Male : Kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae Male : Pozhudhu saanjaalae Thala guniyum thaamara pola Enna paathaalae vetkapaduriyae Hae …hae…pennae
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : ஹேய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப் பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே… பெண்ணே…. ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம் ஹ்ம்ம்….. ஹேய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப் பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே… பெண்ணே…. ஆண் : பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே என்னைப் பாத்தாலே வெட்கப்படுறியே…..பெண்ணே…. ஆண் : உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன்… உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்… ஆண் : என் வாழ்க்கையின் வாசலே நீயேதானடி ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…… ஹேய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப்பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே… பெண்ணே…. குழு : ஹல்லலாயி லே லே ஹல்லலாயி லே லே ஆண் : உதட்டை சுழித்து சிரிக்கும் பொழுது உயிரில் வெடிவைக்கிறாய்…. ஒவ்வொரு வார்த்தை முடியும் பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய்…. ஆண் : கொலு பொம்மை போல் இருக்கிறாய் நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய்… அடிக்கடி நகம் கடிக்கிறாய்… என்னை மயக்கி மாயம் செய்தாய்… நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ…….. ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஆண் : காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப் பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே… பெண்ணே…. குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ….. ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…… ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ……… ஆண் : பழசை மறைக்க நினைக்கும் உனக்கு நடிக்க வரவில்லையே… உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நான் இல்லையே… ஆண் : எதற்க்கு நீ என்னை தவிர்க்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய்… அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்… ஆண் : என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி… ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஆண் : காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப் பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே… பெண்ணே…. ஆண் : பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே என்னைப் பாத்தாலே வெட்கப்படுறியே… ஹே ஹே பெண்ணே….