← Back

Seetu Kulunguthu Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Ilayaraja Female : ……………….. Female : Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan Female : Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan Female : Ennoda kairaasi ponnaagum un raasi Ennoda kairaasi ponnaagum un raasi Ippothum eppothum ullaasam…. Female : Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan Chorus : ……………… Female : {Ponnaa pooththava Ivalukku ponnaalaana maeni Sonnaa jaadaiyum Adhu pudhu sangeetha paani} (2) Female : Ponnaanava poovaanava Ippothuthaan aalaanava Chorus : ……………… Female : Maanaattam poongannu Paalodu thaenodu thallaadum Sollaama kollaama manasu seara Chorus : Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan Female : Ennoda kairaasi ponnaagum un raasi Ennoda kairaasi ponnaagum un raasi Ippothum eppothum ullaasam…. Female : Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan Chorus : ………………. Female : {Kannaa paarththukko Unakkippa kaalam nalla kaalam Ippa varugithu vasathiyum eppothum yogam} (2) Female : Sonnaa edhum thappaathathu Soththu sugam paththaathathu Chorus : ………………. Female : Naalaaga naalaaga Menmaelum inbangal undaagum Needhaanae raajaaji raajaavae Chorus : Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan Female : Ennoda kairaasi ponnaagum un raasi Ennoda kairaasi ponnaagum un raasi Ippothum eppothum ullaasam…. Chorus : ………………. Female : Seettu kulunguthu seettu kulunguthu Lucky prize-su thaan Chittu sinunguthu pattu kulunguthu Lucky prize-su thaan
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : …………………… பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் பெண் : என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி இப்போதும் எப்போதும் உல்லாசம்…… பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் குழு : ………………………. பெண் : {பொண்ணா பூத்தவ இவளுக்கு பொன்னாலான மேனி சொன்னா ஜாடையும் அது புது சங்கீத பாணி} (2) பெண் : பொன்னானவ பூவானவ இப்போதுதான் ஆளானவ குழு : ……………………. பெண் : மானாட்டம் பூங்கண்ணு பாலோடு தேனோடு தள்ளாடும் சொல்லாம கொள்ளாம மனசு சேர…….. குழு : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் பெண் : என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி இப்போதும் எப்போதும் உல்லாசம்…… பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் குழு : லா லா ல லல்லா லா லா லா ல லல்லா லா பெண் : {கண்ணா பார்த்துக்கோ உனக்கிப்ப காலம் நல்ல காலம் இப்ப வருகுது வசதியும் எப்போதும் யோகம்} (2) பெண் : சொன்னா எதும் தப்பாதது சொத்து சுகம் பத்தாதது குழு : ………………………… பெண் : நாளாக நாளாக மென்மேலும் இன்பங்கள் உண்டாகும் நீதானே ராஜாதி ராஜாவே…….. குழு : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் பெண் : என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி இப்போதும் எப்போதும் உல்லாசம்…… குழு : ……………………………….. பெண் : சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான் சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது லக்கி பிரைஸ்சுதான்