← Back

Ayyo Pathikichu Song Lyrics

Singers : Udit Narayan and Vasundhara Das Music by : A. R. Rahman Female : Aiyoo pathikichu pathikichu Pathikichu oh… oh… kannae Male : Aiyoo pathikichu pathikichu Pathikichu oh. oh. pennae Female : Nenjo sikkikichu sikkikichu Sikki kichu oh…oh… kannae Male : Hey mullai mullal edupathu pol Neruppai neruppal anaippom vaa… Hey mullai mullal edupathu pol Neruppai neruppal anaippom vaa… Un kannodu vazhkindra Kaadhal thee vazhga Female : Hey mullai mullal edupathu pol Neruppai neruppal anaippom vaa.. Un kannodu vazhkindra Kaadhal… thee vazhga Male : Aiyoo. pathikichu… Female : Oooo..tadataaa….oo…… Female : Aanum… pennum sikki mukki kal Ondrodu ondru urasa Pori varumae… vaa.. Vaa hahaha…… Male : Ainpori ellam thee porithan Aasaiyil eriyum sarithan Anaivatharkkul… vaa vaa… Vaaa vaa va va va va va Female : Kaadhal neruppu ullavarai Kaalam uraivathillai Kathiravanae vaa vaa Kaadhallippom vaa vaa Male : Thee than mudhal vinyanam Kaadhal than mudhal meignyanam… Thee pathikichu …pathikichu …. Pathikichu ….pathikichu Pathikichu …pathikichu Male : Thee sudar eriya porul vendum Kaadhal erivadhu ethilae Vidai sollava… vaa vaa Vaa vaa va va va va va Female : Ovvoru uyiraiyum thiriyakki Kaadhal than sudar kolluthum Oli viduvom vaa… ahaa.. Vaa…ahaa..aahhh… Male : Kaadhal neruuppai nee valarthu Kavalai kuppaigalai koluthu Sudar valarppom vaa vaa Sugam valarppom vaa vaa vaa… Female : Theebam polae irundhaval naan Thee pandhamai ennai matrivittai Pathikichu ….pathikichu Pathikichu …pathikichu Aiyoo…aiyoo…aiyooo
பாடகி : வசுந்தரா தாஸ் பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே ஆண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ பெண்ணே பெண் : நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓஓ கண்ணே ஆண் : ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க பெண் : ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க ஆண் : அய்யோ பத்திகிச்சு பெண் : ஓ டடடா ஓஓ பெண் : ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கிக் கல் ஒன்றோடு ஒன்று உரசப் பொறி வருமே வா வா ஹா ஹா ஹா ஆண் : ஐம்பொறியெல்லாம் தீப்பொறிதான் ஆசையில் எரியும் சரிதான் அணைவதற்குள் வா வா வா வா வா வா வா வா வா பெண் : காதல் நெருப்பு உள்ளவரை காலம் உறைவதில்லை கதிரவனே வா வா காதலிப்போம் வா வா ஆண் : தீதான் முதல் விஞ்ஞானம் காதல்தான் முதல் மெய்ஞானம் தீ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஆண் : தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும் காதல் எரிவது எதிலே விடை சொல்ல வா வா வா வா வா வா வா வா வா பெண் : ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி காதல் தன் சுடர் கொளுத்தும் ஒளி விடுவோம் வா ஆஹா வா ஆஹா ஆஆ ஆண் : காதல் நெருப்பை நீ வளர்த்து கவலைக் குப்பைகளைக் கொளுத்து சுடர் வளர்ப்போம் வா வா சுகம் வளர்ப்போம் வா வா வா பெண் : தீபம் போலே இருந்தவள் நான் தீப்பந்தமாய் என்னை மாற்றிவிட்டாய் பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு அய்யோ அய்யோ அய்யோ