← Back

Kodai Kaala Kaatre Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Chorus Music by : Ilayaraja Male : Kodai kaala kaatrae Kulir thendral paadum paattae Manam thedum suvaiyodu Dhinandhorum isai paadu Adhai ketkum nenjamae Chorus : Laa..laa.la…lala laa… Male : Sugam kodi kaanattum Chorus : Laa..laa.la…lala laa… Male : Ivaigal ilamaalai pookkalae Chorus : Lalala lala lala lala lala laa… Male : Pudhu cholai pookkalae Chorus : Lalala lala lala lala lala laa… Male : Kodai kaala kaatrae Kulir thendral paadum paattae Chorus : Laa laala laa..laa… Lala la.. laalaala laalaa… Lalala laa..laa..laa.. Laalaa…lala laa.. laalaa…lala laa.. Male : Vaanil pogum megam ingae Yaarai thedudho Vaasam veesum poovin raagam Yaarai paadudho Than unarvugalai mellisaiyaaga Namm uravugalai vandhu koodaadho Male : Thiru naalum koodattum Sugam thedi aadattum Ivaigal ilamaalai pookkalae Chorus : Lalala lala lala lala lala laa… Male : Pudhu cholai pookkalae Chorus : Lalala lala lala lala lala laa… Pudhu cholai pookkalae Male : Kodai kaala kaatrae Kulir thendral paadum paattae Chorus : Laa… lalala.. lala.. lala.. lala.. lala.. Laa..laa..laa.. laa..laa..laa.. Lalalala laa..laa..laa.. Lallaa..laa..laa..laa.. Lalalala.laa.laa.laa..lala laa… Male : Yedho ondrai thedum nenjam Ingae kandadhae Yengum kannil thondrum inbam Ingae endrathae Male : Pen malaiyaruvi Panneer thoovi Pon mazhaiyazhagin Sugam yerkaadho Male : Ivai yaavum paadangal Inidhaana vedhangal Ivaigal ilamaalai pookkalae Chorus : Lalala lala lala lala lala laa… Male : Pudhu cholai pookkalae Chorus : Lalala lala lala lala lala laa… Male : Kodai kaala kaatrae Kulir thendral paadum paattae Manam thedum suvaiyodu Dhinandhorum isai paadu Adhai ketkum nenjamae Chorus : Laa..laa.la…lala laa… Male : Sugam kodi kaanattum Chorus : Laa..laa.la…lala laa… Male : Ivaigal ilamaalai pookkalae Chorus : Lalala lala lala lala lala laa… Male : Pudhu cholai pookkalae Chorus : Lalala lala lala lala lala laa… Male : Kodai kaala kaatrae Kulir thendral paadum paattae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கோடைக்கால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு அதை கேட்கும் நெஞ்சமே குழு : லா…லா….ள….லல லா….. ஆண் : சுகம் கோடி காணட்டும் குழு : லா…லா….ள….லல லா….. ஆண் : இவைகள் இளமாலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : புதுச்சோலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே……. குழு : லா லால லா….லா…. லல ல…. லாலால லாலா…. லலல லா…..லா ….லா….. லாலா…..லல லா….லாலா…..லல லா….. ஆண் : வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ தன் உணர்வுகளை மெல்லிசையாக நம் உறவுகளை வந்து கூடாதோ ஆண் : திருநாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும் இவைகள் இளமாலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : புதுச்சோலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா புதுச்சோலை பூக்களே ஆண் : கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே……. குழு : லா….லலல….லல….லல…..லல…..லல லா….லா….லா….லா….லா….லா…. லலலல லா…..லா….லா…. லல்லா….லா….லா….லா…. லலலல…..லா….லா….லா….லல லா….. ஆண் : ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே ஆண் : வெண்மலை அருவி பன்னீர் தூவி பொன்மலை அழகின் சுகம் ஏற்காதோ ஆண் : இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள் இவைகள் இளமாலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : புதுச்சோலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : கோடைக்கால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு அதை கேட்கும் நெஞ்சமே குழு : லா…லா….ள….லல லா….. ஆண் : சுகம் கோடி காணட்டும் குழு : லா…லா….ள….லல லா….. ஆண் : இவைகள் இளமாலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : புதுச்சோலை பூக்களே குழு : லலல லல லல லல லல லா ஆண் : கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…….