← Back

Nilavukke Pogalam Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : S. M. Subbaih Naidu Male : Nilavukkae pogalaam thaenilavukkae Ninaivugalai anuppalaam vaan ulakukkae Female : Nilavukkae pogalaam thaenilavukkae Ninaivugalai anuppalaam vaan ulakukkae Female : Kangalilae Minnal undu Kangalilae Minnal undu Adhu kadhalilae thudipathundu Male : Minnalilae vadivam kondu Minnalilae vadivam kondu Un chinna idai nelivathunndu Chinna idai nelivathunndu Female : Unnodu naanirunthaal Paruvamazhai pozhiyum ingae Male : Sevaanam sivanthathu polae Sevaanam sivanthathu polae Sivanthidum idhzhagal ingae…. Sivanthidum idhzhagal ingae…. Female : Megangal padukkaiyaagum Megangal padukkaiyaagum Minminigal velichcham podum Male : Iravey pagalaai maarum Iravey pagalaai maarum Ilam nenjangal kadhaigal pesum Ilam nenjangal kadhaigal pesum Female : Vaaganaththil parakkalaam Kadal meedhum nadakkalaam Male : Vingyana paravaigal polae Vingyana paravaigal polae Sorkkaththai kaanalaam Ingae sorkkaththai kaanalaam Both : Nilavukkae pogalaam thaenilavukkae Ninaivugalai anuppalaam vaan ulakukkae
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : நிலவுக்கே போகலாம் தேனிலவுக்கே நினைவுகளை அனுப்பலாம் வான் உலகுக்கே பெண் : நிலவுக்கே போகலாம் தேனிலவுக்கே நினைவுகளை அனுப்பலாம் வான் உலகுக்கே பெண் : கண்களிலே மின்னல் உண்டு கண்களிலே மின்னல் உண்டு அது காதலிலே துடிப்பதுண்டு ஆண் : மின்னலிலே வடிவம் கொண்டு மின்னலிலே வடிவம் கொண்டு உன் சின்ன இடை நெளிவதுண்டு சின்ன இடை நெளிவதுண்டு பெண் : உன்னோடு நானிருந்தாலே பருவமழை பொழியும் இங்கே ஆண் : செவ்வானம் சிவந்ததுபோலே செவ்வானம் சிவந்ததுபோலே சிவந்திடும் இதழ்கள் இங்கே……….. சிவந்திடும் இதழ்கள் இங்கே……….. பெண் : மேகங்கள் படுக்கையாகும் மேகங்கள் படுக்கையாகும் மின்மினிகள் வெளிச்சம் போடும் ஆண் : இரவே பகலாய் மாறும் இரவே பகலாய் மாறும் இளம் நெஞ்சங்கள் கதைகள் பேசும் இளம் நெஞ்சங்கள் கதைகள் பேசும் பெண் : வாகனத்தில் பறக்கலாம் கடல் மீதும் நடக்கலாம் ஆண் : விஞ்ஞானப் பறவைகள் போலே விஞ்ஞானப் பறவைகள் போலே சொர்க்கத்தை காணலாம் இங்கே சொர்க்கத்தை காணலாம் இருவர் : நிலவுக்கே போகலாம் தேனிலவுக்கே நினைவுகளை அனுப்பலாம் வான் உலகுக்கே